August 22, 2019 – Cinema News In Tamil

சினேகா-பிரசன்னா வீட்டில் விசேஷம்- வாழ்த்து கூறும் மக்கள்

பிரபலங்களில் ரசிகர்களுக்கு பிடித்த ஜோடிகள் அதிகம் உள்ளார்கள். அப்படி ஒரு சில பிரபலமான ஜோடி நடிகர்களே காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். அப்படி சினேகா-பிரசன்னாவை கூறலாம். 2012ம் ஆண்டு மே மாதம் இவர்களுக்கு திருமணம் நடந்தது, 2015 செப்டம்பர் மாதம் அவர்களுக்கு ஆண் குழந்தை... Read more »

பிகில் படத்தில் குறிப்பிட்ட இந்த காட்சிகள் மரண மாஸாக சுவாரஸ்யமாக இருக்கும்- ஓபனாக கூறிய நடிகர்

விஜய்யின் பிகில் படம் இந்த தீபாவளிக்கு பிரம்மாண்ட ரிலீஸ். படத்திற்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது, அதே சமயம் படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. இந்த விவரங்களை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியே அறிவித்திருந்தார். இப்படத்தில் விஜய்யுடன் அதிக காட்சிகள் நடித்துள்ளார் சௌந்தரராஜா, இவர்... Read more »

உடல் எடை குறைத்து ஆளே மாறிப்போன நடிகை நவ்யா நாயர்

சேரன் இயக்கிய மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை போன்ற படங்களில் நடித்தவர் நவ்யா நாயர். அவர் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார். 2010 வரை சினிமாவில் பிசியாக நடித்துவந்த அவர் அதன்பிறகு திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். அதன்பிறகு தற்போது டிவி நிகழ்ச்சிகள்,... Read more »

வெளியேறும்போது முகேனிடம் ஏன் பேசவில்லை? பிக்பாஸில் எலிமினேட் ஆன அபிராமி கூறிய பதில்

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் எலிமினேட் ஆனவர் அபிராமி. இவர் பிக்பாஸ் வீட்டினுள் முகேனை ஒரு தலையாக காதலித்து வந்தார். ஆனால் முகேனோ தனக்கு வெளியில் ஒரு காதலி உள்ளார் என்று கூறிவிட்டார். அதன்பின்பும் இருவரும் ஒன்றாக சுற்றி கொண்டு வந்தனர். அதுவும்... Read more »

அங்கு என்ன நடந்தது என்று தெரியாமல் பேசாதீர்கள்? மதுமிதாவிற்காக பொங்கிய பிக்பாஸ் பிரபலம்

பிக்பாஸில் இருந்து கடந்த வாரம் எந்தவொரு காரணமும் சொல்லப்படாமல் மதுமிதா வெளியேற்றப்பட்டார். கையை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்ததால் அவர் வெளியேற்றப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்சமயம் மிக பெரிய விவாத பொருளாக மாறியுள்ள இவ்விஷயத்திற்கு மதுமிதா தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.... Read more »

லொஸ்லியா கவீனை காதலிக்கிறாரா? இல்லையா? பிக்பாஸை விட்டு வெளியே வந்த அபிராமியின் பதில்

பிக்பாஸில் முதலில் உருவான காதல் என்றால் அது கவீன் மீது அபிராமிக்கு உருவான காதல் தான். ஆனால் கவீன் அவரை கண்டுக்கொள்ளாமல் லொஸ்லியா பக்கம் திரும்பினார். அதன்பின் கவீனை சாக்‌ஷி காதலித்தாலும் கவீன் உறுதியாக லொஸ்லியாவை ஒருதலையாக காதலித்து வந்தார். லொஸ்லியாவும் முதலில் அண்ணா... Read more »

மதுமிதா வெளியேறியதை நேரில் பார்த்த அவரது அம்மா கூறிய வார்த்தை!

பிக்பாஸில் இருந்து மதுமிதா எந்த விளக்கமும் இல்லாமல் கையில் கட்டுடன் வெளியேறியது சர்ச்சைக்குள்ளானது. இதை முதன்முதலில் ப்ரோமோவில் பார்த்த பார்வையாளர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில் இந்த நிகழ்வினை பிக்பாஸ் செட்டில் அமர்ந்து பார்த்த மதுமிதாவின் தாயார் அங்கிருந்த செட் ஒருங்கிணைப்பாளர் ஒருவரிடம், இல்லம்மா… அவள... Read more »

பொருள் சேதத்தால் தண்டனை பெறவுள்ளாரா முகேன்? எத்தனை லட்சம் வரை அபராதம் தெரியுமா

பிக்பாஸில் அபிராமியின் மீது இருந்த பிரியத்தால் கோபத்தில் அமர்ந்திருந்த கட்டிலை முகேன் சேதப்படுத்தினார். இது அந்த சமயத்தில் விவாத பொருளாகவும் நகைச்சுவை விஷயமாகவும் பார்க்கப்பட்டது. இதனால் முகேன் பிக்பாஸின் தண்டனைக்கு உள்ளாவாரா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் கடந்த... Read more »

பிக்பாஸ் ரசிகர்களே தலைவி உருவாகியுள்ளார் தெரியுமா?- புகைப்படத்துடன் இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து அதிக டுவிஸ்ட் வந்து கொண்டே இருக்கிறது. மக்கள் நினைப்பதற்கு மாறாக நிகழ்ச்சியில் விஷயங்கள் நடக்கிறது. கடந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர் அபிராமி. வீட்டைவிட்டு வெளியேறிவிட்டோமே என்ற வருத்தம் இல்லாமல் நேர்கொண்ட பார்வை பட வெற்றியை கொண்டாடி வருகிறார். இந்த... Read more »

பெற்றோர்கள் வாழ்ந்த வீட்டை பிக்பாஸ் சரவணன் இப்படியா செய்தார்?- அவரே சொன்ன விஷயம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு கூட தெரியாமல் இரவோடு இரவாக வீட்டைவிட்டு வெளியேறியவர் சரவணன். எதற்காக அப்படி வெளியேற்றப்பட்டார் என்பது அவருக்கே தெரியவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேட்டி கொடுத்து வருகிறார். அதில் ஒரு பேட்டியில், என் அப்பா-அம்மா உயிரோடு... Read more »