August 21, 2019 – Cinema News In Tamil

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித்திற்கு கிடைத்த மேலும் ஒரு கௌரவம்!

தல அஜித் நடிகராக மட்டுமின்றி கார் ரேஸ், மோட்டார் சைக்கிள் ரேஸ், சமையல், ஆளில்லா விமானம் தயாரிப்பு என பல்வேறு துறைகளில் பெயர் பெற்றவர் என்பது தெரிந்ததே. சமீபத்தில் கோவையில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்ட அஜித், அடுத்த சுற்றுக்கு தகுதி... Read more »