August 20, 2019 – Cinema News In Tamil

பிக்பாஸில் மதுமிதா தற்கொலை செய்ய முயற்சித்தது எல்லாம் பொய்! அடித்து கூறும் சினிமா பிரபலம்

பிக்பாஸில் கடந்த ஞாயிற்றுக்கிழமை எந்தவொரு ஆர்பாட்டமும் இன்றி அபிராமி எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். ஏனென்றால் அவர் தான் எலிமினேட் ஆவார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் கடந்த சனிக்கிழமை யாரும் சிறிது கூட எதிர்பார்க்காத மதுமிதா கையில் கட்டுடன் வெளியேற்றப்பட்டுள்ளார். அவர் எதற்காக வெளியேறுகிறார் என்பதை... Read more »

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள வனிதாவின் பிளான் இதுதான்! போட்டுடைத்த பிரபல நடிகை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 இன்றளவில் 57 நாட்களை கடந்துவிட்டது. இதில் கடந்தவாரம் மதுமிதா விதிமுறைகளை மீறியதால் வெளியேற்றப்பட்டார். அதே போல அபிராமி எவிக்ட் செய்யப்பட்டார். மதுமிதா செய்த விஷயங்கள் பற்றியும் தற்கொலை முயற்சி செய்துகொண்டது குறித்தும் சர்ச்சைகள் வந்துகொண்டிருக்கின்றன. இதுகுறித்து பலரும் கருத்து... Read more »

பிக்பாஸ் சாக்‌ஷிக்கு உண்மையான காதல் இந்த ஜீவன் மீது தானாம்! கமெண்ட் அடித்த ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கவினுடன் காதல் சர்ச்சையில் சிக்கியவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். இவருக்கான மறதி தேசிய வியாதி என உள்ளே இவரின் நண்பர்களான சாண்டி மற்றும் கவின் கிண்டல் செய்தார்கள். மீரா விசயத்தில் இவருக்கே குறும்படம் போட்டுக்காட்டிவிட்டார்கள். கடந்த வாரத்திற்கு முந்தய வாரம் சாக்‌ஷி... Read more »

கையை பலமுறை அறுத்துள்ளார்..உதவியது இவர் மட்டும்தான்! மதுமிதாவை வீட்டில் சந்தித்த பிரபலம் கொடுத்த பேட்டி

பிக்பாஸ் மதுமிதா கடந்த வாரம் தன்னுடைய கையை தானே அறுத்துக்கொண்டதால் அவரை போட்டியில் இருந்து வெளியேற்றினர். கையில் கட்டுடன் தான் அவர் வெளியில் கமலை வந்து சந்தித்தார். அந்த காட்சியையும் தொலைக்காட்சியில் காட்டவில்லை. தற்போதுவரை என்ன நடந்தது என்பதை மதுமிதாவும் பேட்டி எதுவும் கொடுக்கவில்லை.... Read more »

பிக்பாஸ் அபிராமி வெளியில் வந்ததும் முதல் வேலையாக யார் வீட்டுக்கு சென்றுள்ளார் பாருங்க

நடிகை அபிராமி சென்ற வாரம் பிக்பாஸ் மூன்றாவது சீசனில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த ஷோ முழுவதும் அடிக்கடி கண்ணீர் விட்டுக்கொண்டிருந்த அவர் வெளியில் வரும்போது சிரித்துக்கொண்டே வெளியில் வந்து பேசியது ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. வெளியில் வந்தபிறகு இன்று அபிராமி பிக்பாஸ் போட்டியாளர் மோகன்... Read more »

கவீனை இந்தளவிற்கு காதலிக்கிறாரா லொஸ்லியா? சின்ன வீடியோ இதோ

பிக்பாஸின் இந்த சீசனில் உள்ள காதல் ஜோடிகளில் பிரபலமானது லொஸ்லியா- கவீன் ஜோடி. கவீன் தான் முதலில் ஒருதலையாக காதலித்து வந்தாலும் இப்போது லொஸ்லியாவும் சிறிது சிறிதாக மனம் மாற துவங்கியுள்ளார். அதை தான் இன்றைய எபிசோடிலும் பார்க்க முடிந்தது. லொஸ்லியாவிடம், இப்போதே வீட்டைவிட்டு... Read more »

பிக்பாஸில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மாறிய வனிதா! ஒரே வரியில் அசால்ட்டாக கலாய்த்த நடிகை

பிக்பாஸில் மூன்றாவது நபராக எலிமினேட் ஆனவர் வனிதா விஜயகுமார். பிறகு டாஸ்க் ஒன்றிற்காக சிறப்பு விருந்தினராக உள்ளே நுழைந்தவர், அப்படியே தங்கிவிட்டார். இருந்தாலும் எப்படியோ ஒருநாள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றுவிடுவார் என பார்வையாளர்கள் ஆவலாக காத்திருந்தனர். ஏனெனில் இவர் எப்போது உள்ளே... Read more »

கண்ணீரே வரவில்லை! பிக்பாஸ் லொஸ்லியாவை மறைமுகமாக தாக்கி பேசிய முன்னாள் போட்டியாளர்

பிக்பாஸின் மூன்றாவது சீசனில் இலங்கையில் இருந்து கலந்துகொண்டிருப்பவர் லொஸ்லியா. செய்தி வாசிப்பாளரான இவருக்கு பிக்பாஸ் துவக்கத்தில் மிக பெரிய ஆர்மி உருவானது. ஆனால் அதன்பின் லொஸ்லியாவின் நடவடிக்கையில் சில மாற்றங்கள் தெரிந்ததால் ஆர்மியின் எண்ணிக்கை சற்று குறைந்தது. குறிப்பாக சிறையில் அவர் அபிராமியுடன் செய்த... Read more »

நடிகை யாஷிகாவுக்கு என்ன ஆனது? காயத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகை யாஷிகா ஆனந்த் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு பிறகு அவர் எவ்வளவு பாப்புலர் ஆனார் என சொல்லி தெரியவேண்டியதில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபிறகு அவருக்கு சில பட வாய்ப்புகளும் அவருக்கு வருகிறது. யோகி பாபு... Read more »

பாடகி சின்மயியை அதிர்ச்சியாக்கிய படுகொலை சம்பவம்! இளம் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

Me Too ல் அண்மைகாலமாக சமூகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக பெண்களுக்கும், பெண்குழந்தைகளுக்கும் ஆதரவு கொடுத்து வருகிறார். சமூக வலைதளத்தில் அவர் இது குறித்து குரல் எழுப்பி வருகிறார். அண்மையில் மதுரையில் 15 வயது சிறுமி வைகை பாலத்தின் அருகே... Read more »