August 17, 2019 – Cinema News In Tamil

கர்ப்ப காலத்திலும் மாஸ் காட்டும் எமிஜாக்சன்! தமிழ் பெண்களும் இதை? லட்சக்கணக்கில் லைக்ஸ் அள்ளிய புகைப்படம்

நடிகை எமிஜாக்சன் வெளிநாட்டிலிருந்து நம் தமிழ் சினிமாவிற்கு வந்து அனைவரின் பார்வையையும் தன் பக்கம் இழுத்தவர்.ஆர்யாவுடன் மதராசபட்டிணம் படம் மூலம் முகம் காட்டினார். பின் விகரமுடன் ஐ, விஜய்யுடன் தெறி, தனுஷுடன் தங்கமகன், உதயநிதியுடன் கெத்து, ரஜினியுடன் 2.0 ஆகிய படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய... Read more »

எம்ஜிஆருக்கு பிறகு அஜித்திற்கு தான் அந்த ஈர்ப்பு இருக்கிறது! வாரிசு பிரபலத்தின் அதிரடி பேட்டி

எம்ஜிஆருக்கு இருந்த அந்த ஒரு க்ரேஸ் அவருக்கு பிறகு அஜித்திற்கு தான் உள்ளது என பல சினிமா பிரபலங்கள் பல பேட்டிகளில் கூறியுள்ளதை பார்த்திருப்போம். அதை தான் தற்போது பிரபல குணச்சித்திர நடிகர் பாலையாவின் மகன் ஜூனியர் பாலையாவும் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். அதில்... Read more »

பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தாவுடன் இணைந்த ஜூலி! என்ன படம் தெரியுமா

பிக்பாஸின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டவர் ஐஸ்வர்யா தத்தா. இவர் பிக்பாஸிற்கு வருவதற்கு முன்னர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். பிக்பாஸை விட்டு வெளியே வந்தபின்பு சக போட்டியாளர் மஹத்துடன் கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா படத்திலும், PUBG என்ற... Read more »

இறப்பதற்கு முன்பே நடிகை ரேகா எடுத்த அதிரடி முடிவு- ரசிகர்கள் ஷாக்

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் வெற்றி படங்களில் நடித்து பிரபலமாக வலம் வந்தவர் நடிகை ரேகா. இவர் தனது இறப்பு குறித்து அண்மையில் ஒரு பேட்டியில் கூறி அனைவருக்கும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அதாவது ரேகா நடித்த படங்கள் பலர் நிறைய பார்த்தாலும் அவரது... Read more »

கொழுகொழுவென்று இருந்த நடிகை நமீதாவா இது? ரசிகர்களை ஷாக்காக்கிய லேட்டஸ்ட் புகைப்படங்கள்

விஜய்காந்தின் நடிப்பில் கடந்த 2003ல் வெளிவந்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நமீதா. அதன்பின் கிளாமர் ட்ராக் இவருக்கு செட் ஆகவே நமீதாவிற்கென தனி ரசிகர் பட்டாளமே கூடியது. மச்சான்… மச்சான் என ரசிகர்களை தனது ஸ்டைலில் அழைக்கும் நமீதா 2010ற்கு... Read more »

இந்த வாரம் யார் அவுட்? மதுமிதா, கஸ்தூரியை கிழித்தெடுத்த பிரபல நடிகர்

பிக்பாஸ் 3 தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மதுமிதா ஆண்கள்-பெண்கள் என பிரிவினை ஏற்படுத்தி வருவது ரசிகர்களை எரிச்சலடைய வைத்துள்ளது. இந்த வாரம் அபிராமி வெளியேற்றப்படலாம் என எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது மதுமிதாவை வெளியேற்ற வேண்டும் என்று தான்... Read more »

பிக்பாஸ் போட்டியாளரின் வீட்டிற்கு சென்ற சரவணன்- யாரை பார்த்துள்ளார் தெரியுமா? புகைப்படம் இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுபவர்கள் பேட்டிகள் கொடுப்பது வழக்கம். இந்த 3வது சீசன் போட்டியாளர்களும் பேட்டிகள் கொடுத்து வருகின்றனர். ஆனால் யாருக்கும் தெரியாமல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சரவணன் இன்னும் ஒரு பேட்டி கூட கொடுக்கவில்லை. அண்மையில் அவர் கலைமாமணி விருது பெற்றார், அடுத்து... Read more »

பிக்பாஸ் வனிதாவின் அந்த விசயத்தை போட்டுத்தாக்கிய பிரபல நடிகை!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 போட்டியாளர்களில் இரண்டாவது நபராக வெளியேற்றப்பட்டவர் நடிகை வனிதா. தற்போது மீண்டும் விருந்தினராக வந்துள்ளார். முன்பே அவர் செய்தது போட்டியாளர்களுக்கு பிடிக்கவில்லை. ரசிகர்களுக்கும் பிடிக்காததால் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். தற்போது ஆண், பெண் என வேறுபாடு வந்ததற்கு காரணமும் அவர்... Read more »

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்பட்ட பெரும் மாற்றம்! ஆடிப்போன மற்ற சானல்கள் – புள்ளி விவரம் இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சி பாதி கடலை தாண்டியது போல 50 நாட்களை வெற்றிகரமாக கடந்துவிட்டது. அண்மையில் யார் வெற்றி பெறுவார்கள் என மற்றவர்களின் கணிப்பை கமல்ஹாசன் கேட்டார். இதற்கு முதல் இடம் தர்ஷன், இரண்டாம் இடம் சாண்டி, மூன்றாம் இடம் மதுமிதா என அனைவரும் தேர்ந்தெடுத்தனர்.... Read more »

மதுமிதாவின் உண்மை முகம்! பின்னால் ஒளிந்திருக்கும் சாண்டி கும்பல் – ரசிகர்களிடம் சிக்கிய நடிகை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த மூன்று நாட்களாக ஒரே சண்டையும், சப்தங்களும் தான். இதெல்லாம் எங்க போய் முடியப்போகிறதோ என்பது போல தான் அடிதடி போல போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில் வனிதா வந்துவுடன் இருவர் சம்மந்தப்பட்ட காதல் பிரச்சனையை தூண்டி விட்டு அது தற்போது ஆண், பெண்... Read more »