August 15, 2019 – Cinema News In Tamil

அத்திவரதரை தரிசிக்க ஜோடியாக சென்ற விக்னேஷ் சிவன், நயன்தாரா- வீடியோவுடன் இதோ

திருப்பதி பெருமாளை விட மக்களிடம் கடந்த 2 மாதங்களில் பிரபலமானவர் அத்திவரதர். பல ஆண்டுகளாக தண்ணீரில் இருந்த அவர் 40 வருடங்கள் கழித்து வெளியே எடுக்கப்பட்டுள்ளார். மக்களை போல பிரபலங்கள் அதிகம் பேர் காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். நேற்று இரவு காதல் ஜோடிகளான... Read more »

தல-60 செம்ம ஆக்‌ஷன் படம் தான், ஆனால்? இயக்குனரே கூறிய சூப்பர் அப்டேட்

தல அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் திரையரங்கில் வெற்றி நடைப்போடுகின்றது. இப்படத்திற்கு பெண்கள் கூட்டம் அலை மோதுகின்றது. இந்நிலையில் அஜித்தின் அடுத்தப்படத்தையுன் வினோத் தான் இயக்கவுள்ளார், அதை போனிகபூர் தயாரிக்கவிருக்கின்றார். தற்போது ஒரு பேட்டியில் தல-60 குறித்து வினோத்திடம் கேட்டனர், அதற்கு அவர்... Read more »

உயிர் இழந்த தொழிலாளர் குடும்பத்தை விஜய் பார்ப்பாரா?

தளபதி விஜய் யாருக்கு எந்த உதவி என்றாலும் ஓடி வந்து உதவக்கூடியவர். அந்த வகையில் பிகில் படத்தின் படப்பிடிப்பில் ஒரு தொழிலாளிக்கு பெரிய விபத்து ஏற்பட்டது. அவரை உடனே மருத்துவமனையில் அனுமதித்தனர், அப்போது உடனே மருத்துவமனை சென்று விஜய் அவர்கள் குடும்பத்தை சந்தித்து மருத்துவ... Read more »

எதிர்பாராத விசயத்தை செய்து அசத்திய அஜித்! மாஸாக சொல்லும் பிரபலங்கள்

அஜித் மீண்டும் ஒரு முறை நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தன் வெற்றியை தீர்மானித்துள்ளார். வேலைக்கு செல்லும் அனைத்து பெண்களின் பாதுகாப்பு குறித்து சொல்லப்பட்ட விசயம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா ஆகியோர் நீதி கேட்டு போராடும் மூன்று... Read more »

ரஜினிக்காக மனைவியின் தாலியை விற்று பணம் கொடுத்த தயாரிப்பாளர்! மூஞ்சில முழிக்காத நாயே என திட்டிய நண்பர்

ரஜினிகாந்த் இன்று சூப்பர் ஸ்டார் என உலகம் முழுக்க ரசிகர்களாலும் சினிமா வட்டாரத்திலும் கொண்டாடப்படுகிறார். இப்படியான இரு பட்டத்தை அவருக்கு கொடுத்தது தயாரிப்பாளர் தாணு தான். ரஜினி அபூர்வ ராகங்கள் படம் மூலமாக சினிமாவில் நுழைந்தார். வில்லன் என மற்ற கேரக்டர்களில் நடித்து வந்தாலும்... Read more »

மக்களை ஏமாற்றுகிறதா பிக்பாஸ்! சொல்லி வச்சது போல நடக்கும் விசயங்கள் – அதெல்லாம் உண்மை தானா

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மிக பல மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. ஹிந்தி, கன்னடத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தியில் தொடங்கப்பட்டது. ஆனால் தமிழ் பிக்பாஸ் தான் முன் உதாரணமாக இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. அதிலும் இதுவரை கடந்த இரண்டு சீசன்களிலும் இல்லாதளவில் வெளியே... Read more »

நீச்சல் உடையில் படு கவர்ச்சி காட்டிய பிக்பாஸ் புகழ் சாக்ஷி- லேட்டஸ்ட் ஹாட் புகைப்படம்

பிக்பாஸ் வீட்டில் நடந்த முக்கோண காதல் கதையில் சிக்கியவர் சாக்ஷி. இவர் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த அவர் நிறைய புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறார். நேற்று நீச்சல் உடையில் படு கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.... Read more »

பிக்பாஸ் சரவணன் வாங்கிய விருதுக்கு சின்மயி போட்ட டுவிட்- திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்

பிக்பாஸ் புகழ் சரவணன் நிகழ்ச்சியில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேற்றப்பட்டார். இதனால் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் தான் உள்ளார்கள். அவர் நிகழ்ச்சியில் பெண்களை பற்றி பேசிய விஷயத்திற்கு அவரை பற்றி கோபமாக டுவிட் போட்டார் சின்மயி. இப்போது திடீரென சரவணன் விருது வாங்கியது குறித்து... Read more »

புதிதாக நுழைந்திருக்கும் வனிதாவிற்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இத்தனை லட்சமா?

பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து எலிமினேட் செய்யப்பட்டு வெளியே வந்தவர் வனிதா. ஆனால் அவர் மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளார், இந்த முறை பெரிய திட்டத்துடன் வந்துள்ளார் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது. ஒவ்வொரு போட்டியாளரையும் பேசி பேசி மாற்றி சண்டையிட வைக்கிறார். இப்படி இரண்டாவது முறையாக... Read more »

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகை ஜெனிலியா கொடுத்த நன்கொடை! எத்தனை லட்சம் தெரியுமா

நடிகை ஜெனிலியா என்றதும் பலருக்கும் நினைவிற்கு வருவது சந்தோஷ் சுப்ரமணியம் படம் தான். விஜய்யுடன் சச்சின், தனுஷுடன் மாப்பிள்ளை என பல படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகரான ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அண்மையில்... Read more »