August 13, 2019 – Cinema News In Tamil

அஜித்தின் 60வது படத்திற்கு அடிபடும் பிரபல இசையமைப்பாளரின் பெயர்- கூட்டணி அமைந்தால் மாஸ்

அஜித் 2019ம் ஆண்டின் வெற்றி நாயகனாக வலம் வருகிறார். வருட ஆரம்பத்தில் விஸ்வாசம் இப்போது நேர்கொண்ட பார்வை. இரண்டு படத்துக்குமே நல்ல விமர்சனத்துக்கோ, பாக்ஸ் ஆபிஸ், மக்கள் கூட்டம் என எதற்கும் ஒரு குறையே இல்லை. இப்படத்தை தொடர்ந்து அஜித்தின் 60வது படத்தை வினோத்... Read more »

இயக்குனர் சிவா பிறந்தநாள் ஸ்பெஷலாக அஜித் கொடுத்த பரிசு- இதைவிட வேறு என்ன வேண்டும்

இயக்குனர் சிவா மேல் இருந்த நம்பிக்கையால் அவரது இயக்கத்திலேயே தொடர்ந்து 4 படங்கள் நடித்தார் அஜித். அவர்கள் இருவருக்குள்ளும் நல்ல புரிதல் உள்ளது என்று அவர்களுடன் பணிபுரிந்தவர்கள் பலர் கூறியிருக்கிறார். விஸ்வாசம் பட புரொமோஷனின் போது ஒரு பேட்டியில் இயக்குனர் சிவா பேசும்போது, விஸ்வாசம்... Read more »

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்தகட்ட நடவடிக்கை! ரகசியமாக நடக்கும் பிளான் இதோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போது முழு அரசியலில் இறங்குவார் என ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதே நம்பிக்கையுடன் இருந்து வருகின்றது. அண்மையில் அவரின் அரசியல் வருகையை கிண்டல் செய்யும் விதமாக ஜெயம் ரவி நடிப்பில் வரவுள்ள கோமாளி படத்தின் டிரைலரில் இருந்த காட்சிகள் சர்ச்சைகளுக்கு... Read more »

விஸ்வாசம் படத்தை இப்போது தான் பார்த்தேன், படம் எப்படி இருக்கு- பிரபலம் போட்ட டுவிட்

வருட ஆரம்பத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த படம் விஸ்வாசம். இந்த படத்தின் வசூல் சாதனை பற்றி நமக்கே தெரியும். நீண்ட இடைவேளைக்கு பிறகு திரையரங்கிற்கு மக்கள் குடும்பத்துடன் வந்தார்கள் என்றால் இப்படத்திற்கு தான். இந்த படத்தை தொடர்ந்து அஜித் நடித்துள்ள படம் நேர்கொண்ட... Read more »

பிகிலில் தளபதி வேற லெவலில் இருக்கிறார்- படத்தில் நடித்த நடிகரின் மாஸ் தகவல்

தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் ஜெயிக்க ஒரு கால கட்டம் வரும். அப்படி ஆரம்பத்தில் படு கஷ்டப்பட்டாலும் இப்போது பெரிய நடிகர்களின் படங்கள் மட்டும் இல்லாமல் எல்லா படங்களில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நடித்து வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் விஜய்யிக் பிகில்... Read more »

பிரபல சீரியல் நடிகை லட்சுமி வாசுதேவனுக்கு இவ்வளவு அழகான மகளா? யாரும் பார்த்திராத புகைப்படம்

சரவணன்- மீனாட்சி, அன்னக் கொடியும் ஐந்து பெண்களும் உட்பட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர், லட்சுமி வாசுதேவன். இவர் சினிமாவுக்கு வந்து 13 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இதுவரையிலான தனது சினிமா பயணம் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார். நான் என் புகைப்படத்தை சமூக... Read more »

பிக்பாஸ் சாண்டியின் வாழ்க்கை என்னால் தான் நாசமாகிறதா? நெட்டிசனின் கேள்விக்கு காஜல் பசுபதி அதிரடி பதில்

பிக்பாஸ் சாண்டியும் பிக்பாஸின் முதல் சீசன் போட்டியாளருமான காஜல் பசுபதியும் காதலித்து திருமணம் செய்து கொண்டு அதன்பின் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அதன்பின் சாண்டி Sylvia என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அழகான பெண் குழந்தை ஒன்றும்... Read more »

ஆமா! பிக்பாஸ் சீசன் 2 பிரபலம் ஷாரிக் என்ன ஆனார்? தற்போதைய புகைப்படம் – யாருடன் தெரியுமா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் சீசன் படுத்துவிடும் என விமர்ச்சித்தவர்களை கூற்றை மாற்றி தற்போது இந்த சீசன் 3 அதிக ஓட்டுக்களை பெற்று வருவதாக கமல்ஹாசனே கூறிவிட்டார். இந்த சீசனில் முகேன், ரேஷ்மாவின் அம்மா, மகன் செண்டிமெண்ட் ஐ விட சேரன், லொஸ்லியா ஆகியோரின் அப்பா,... Read more »

பிக்பாஸ் வீட்டை விட்டு வந்ததும் சாக்‌ஷி போட்ட முதல் பதிவு! புகைப்படத்துடன் இதோ

பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து நேற்று வெளியே வந்த போட்டியாளர் சாக்‌ஷி அகர்வால். மீரா விசயத்தில் இவருக்கு குறும்படமே போட்டுக்காட்டி விட்டார்கள். மறதி தேசிய வியாதி எனவும் கூறப்பட்டது. ஷெரின், அபிராமியுடன் தீவிர நட்பில் இருந்தார். கவினின் காதல் விளையாட்டால் இவரும் பாதிக்கப்பட்டார். இருவருக்கும் இடையே... Read more »

பிக்பாஸ் சாண்டிக்கு இப்படி ஒரு வரவேற்பா! ரசிகர்கள் பெரும் கொண்டாட்டம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நல்ல எண்டெர்டெயின்மெண்ட்டாக இருப்பவர் சாண்டி. அவரை அனைவருக்கும் பிடித்திருக்கிறது. எல்லோரையும் மிகவும் கலாய்த்து வருகிறார். இது அவருக்கு சிக்கலையும் உண்டாக்கியுள்ளது. நிகழ்ச்சிக்கு வெளியே ரசிகர்களிடத்திலும் அமோக வரவேற்பு இருக்கிறது. எப்போதும் ஜாலியாக இருப்பதே அவரின் தாரக மந்திரம். இதை தொடர்ந்து... Read more »