August 11, 2019 – Cinema News In Tamil

சர்ச்சையை கிளப்பிய பிக்பாஸ் நித்யா! ஆண்கள் இதை செய்வார்களா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 ல் போட்டியாளராக பங்கேற்றவர் நித்யா. அதே சீசனின் இவர் தன் கணவர் தாடி பாலாஜியுடன் இணைந்து கலந்து கொண்டார். இருவரும் கருத்து வேறுபாடால் பிரிந்து பின்னர் சமரசமாகி வாழ்ந்து வருகிறார்கள். ஆனாலும் இவர்களுக்குள் இடைவெளி நீடிப்பதாக தெரிகிறது. இன்று... Read more »

வயசுக்கு வந்த பெண்களை வைத்துகொண்டு பார்க்க முடியவில்லை- பிக்பாஸை கிழித்தெறிந்த பிரபல பாடகர்

பிக்பாஸில் பெண்கள் மிகவும் குட்டையான ஆடை அணிந்துகொண்டு சுற்றுவது ஆபாசமாக உள்ளது என பல சினிமா பிரபலங்கள் பிக்பாஸை நாறுநாறாக கிழித்தெறிந்ததை பேட்டிகளில் பார்த்திருப்போம். அதேபோல் தற்போது பிரபல தமிழ் பாடகர் அந்தோணி தாசன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிக்பாஸை வறுத்தெடுத்துள்ளார். அதில் அவர்... Read more »

ரஜினியாக மாறி சேரன் கேட்ட கேள்வி, கமல் சொன்ன அட்டகாசமான பதில்! திட்டமிட்டு நீக்கிய பிக்பாஸ் நிர்வாகம்

கடந்த 4ஆம் தேதி பிக்பாஸ் எபிசோடில் போட்டியாளர்கள் சினிமா பிரபலங்களாக மாறி கமலை பேட்டி எடுக்கும் நிகழ்ச்சி ஒளிப்பரப்பானது. இதில் ரஜினியாக வேடமிட்டிருந்த சேரன் கமலிடம், எனக்கு சில அரசியல் கேள்விகள் உங்ககிட்ட இருக்கு. நானும் நீங்களும் ஒரு 40 வரு‌ஷம் நடிகர்களாக பயணம்... Read more »

பிக்பாஸின் டைட்டில் வின்னர் இவர்தான்! கஸ்தூரியிடம் ஓப்பனாக சொன்ன சாண்டி

பிக்பாஸில் கடைசி போட்டியாளராக சில தினங்களுக்கு முன் நுழைந்த நடிகை கஸ்தூரி, போட்டியாளர்கள் ஒவ்வொருவருடனும் தனித்தனியாக கலந்துரையாடி வருகிறார். அதன்படி தர்ஷனிடம் பேசிய கஸ்தூரி, நீ எதற்காக வந்தாய் என கேட்டப்போது, கொஞ்சம் கடன் இருந்தது, அதற்கான நாட்களை கடந்துவிட்டேன், இப்போது நான் ஓகே,... Read more »

இதற்காகவா பிக்பாஸ் சென்றேன்- வருத்தப்பட்டு சரவணன் அளித்த முதல் பேட்டி

பிக்பாஸ் வீட்டில் இருந்து யாருக்கு தெரியாமல் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர் சரவணன். அதில் இருந்து அவர் யாருக்கும் பேட்டி கொடுக்காமல் இருந்தார். இந்த நிலையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அவர் முதன்முதலாக பேட்டி கொடுத்துள்ளார். அதில், நான் கூறிய கருத்திற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டும்... Read more »

பிக்பாஸில் அவரை எனக்கு பிடிக்கவில்லை! மோசமாக பேசிய பிரபல சீரியல் நடிகை – அப்போ கவின் எப்படி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த மூன்றாவது சீசனில் கமல் ஹாசன் சொன்னது போல எதிர்பாராததை எதிர்பாருங்கள் என கூறியது போல தான் நிகழ்வுகளும் நடக்கின்றன. தற்போது இந்த நிகழ்ச்சி பற்றி பலரும் கருத்து கூறிவருகின்றனர். தற்போது பிரபல சீரியல் நடிகை சோனியா போஸ் மற்றவர்களுடன் ஒப்பிடும்... Read more »

பிக்பாஸ் அபிராமியின் உண்மை முகம் முகேனால் தான் வெளிப்படும்! எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி அதிரடி

நடிகர் ஆர்யா கலந்துகொண்ட எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அபர்ணதி. இவர் அந்த நிகழ்ச்சியில் இறுதி சுற்று வரை சென்றார். இவர் சமீபத்தில் பிக்பாஸ் குறித்து அளித்துள்ள பேட்டியில், நான் பிக்பாஸை விட்டு வெளியேறினாலும், நான் முகனிடன் இப்போது எப்படி இருக்கிறேனோ?... Read more »

பிக்பாஸில் இருந்து வெளியே வந்தவுடன் தர்ஷனை தத்தெடுக்க காத்திருக்கும் பிரபல நடிகை

இவருக்கு பிக்பாஸ் வீட்டில் பாத்திமா பாபு மிகவும் உறுத்துணையாக இருந்தார். அவர் எலிமினேட் ஆகி வெளியேறிய போது தர்ஷன் தேம்பி தேம்பி அழுததை பார்த்திருப்போம். இந்நிலையில் பாத்திமா பாபு சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது அங்கு அளித்த பேட்டியில், தர்ஷன் நம்ம வீட்டு... Read more »

பிக்பாஸில் இந்த வாரம் வெளியே போனது இவர்தான்.. லேட்டஸ்ட் தகவல்

பிக்பாஸ் 3வது சீசன் தற்போது 48 நாட்களை கடந்துள்ளது. இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் அபிராமி, சாக்ஷி, லாஸ்லியா ஆகியோர் உள்ளனர். அவர்களில் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் தற்போது உள்ளது. தற்போது வந்துள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால்... Read more »

பிக்பாஸ் கஸ்தூரியின் வாழ்வில் இவ்வளவு சோகமாம்! கண்ணீர் விட்டு அழவைத்த கதை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது Wild Card சுற்று மூலம் 17 வது போட்டியாளராக உள்ளே வந்திருப்பவர் நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தவுடனேயே அவர் சூசகமாக சிலர் செய்யும் விசயங்களை எடுத்துக்கூறினார். அதே வேளையில் வில்லுப்பாட்டு மூலமும் பாடிக்காட்டினார். இதில் கஸ்தூரி,... Read more »