August 7, 2019 – Cinema News In Tamil

தளபதி 64 – விஜய்க்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை

லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 64 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் ’பிகில்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இதனையடுத்து விஜய் நடிக்கும் 64-வது படத்தை... Read more »