August 6, 2019 – Cinema News In Tamil

ரகசிய திருமணம் செய்துக் கொண்ட நடிகை ராக்கி சாவந்த்

பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் லண்டனை சேர்ந்தவருடன் திருமணம் செய்து விட்டதாக கூறியிருக்கிறார். இந்தி நடிகை ராக்கி சாவந்த் கடந்த சில வாரங்களாகவே தனது சமூக வலைதளப் பக்கங்களில் திருமண அலங்காரத்துடன் கூடிய புகைப்படங்கள் பகிர்ந்து வந்தார். திருமணமாகிவிட்டதா என்று பலரும் கேட்டதற்கு... Read more »