August 5, 2019 – Cinema News In Tamil

ரசிகர்களின் செயலால் கடுப்பான விஜய்சேதுபதி

போக்குவரத்து பாதிக்கும் வகையில் பட்டாசு வெடித்த ரசிகர்களின் செயலை கண்டு கடுப்பான விஜய்சேதுபதி, அவர்களை கண்டித்துள்ளார். விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படத்துக்கு ‘துக்ளக் தர்பார்’ என்று பெயரிட்டுள்ளனர். இதில் கதாநாயகியாக அதிதிராவ் மற்றும் முக்கிய வேடத்தில் பார்த்திபன் நடிக்கின்றனர். டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார்.... Read more »