August 4, 2019 – Cinema News In Tamil

சினிமா தயாரிப்பை கைவிட்ட காஜல், தமன்னா- காரணம் இதுதானா?

சினிமா தயாரிக்கும் முடிவை நடிகைகள் காஜல் அகர்வாலும், தமன்னாவும் கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஜல் அகர்வால், தமன்னா இணைந்து சமீபத்தில் புதிய திட்டம் தீட்டினர். இருவரும் இணைந்து சொந்த படம் தயாரிப்பதுதான் அந்த திட்டம். இதற்காக கதை, இயக்குனர் தேர்வு செய்தனர். சீக்கிரமே தயாரிப்பு... Read more »