August 3, 2019 – Cinema News In Tamil

அந்த நடிகையுடன் என்னை ஒப்பிட வேண்டாம் – அனுபமா பரமேஸ்வரன்

தமிழில் தற்போது அதர்வாவுடன் இணைந்து நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரன், அந்த நடிகையுடன் என்னை ஒப்பிட வேண்டாம் என்று கூறியிருக்கிறார். நானி, நிவேதா தாமஸ் நடித்த தெலுங்கு படம் நின்னு கோரி. இந்த படம் தமிழில் ரீமேக் ஆகிறது. கண்ணன் இயக்கத்தில் அதர்வா ஜோடியாக... Read more »