August 2, 2019 – Cinema News In Tamil

பெரும் காவியத்தில் பிரம்மாண்ட படம்! நடிக்கப்போகும் பிரபலங்கள் இவர்கள் தான்

இயக்குனர் மணிரத்னம் தனித்துவமான அணுகுமுறையால் படங்களை மற்ற இயக்குனர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தி காட்டுபவர். மறக்க முடியாத பல படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்த அவர் அடுத்ததாக பொன்னியின் செல்வன் கதையை எடுக்கவுள்ளதாக அண்மைகாலமாக தகவல் வெளியானது. தற்போது அதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதை பார்க்கலாம். விக்ரம்... Read more »

முக்கிய கூட்டணியில் விஜய் சேதுபதியின் அடுத்த படம்! படத்தின் டைட்டில், போஸ்டர் இதோ

தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜய் சேதுபதி. அழுத்தமான கதைகளை தேடிப்பிடித்து நடித்து வருகிறார். அதே வேளையில் மற்ற மொழி படங்களிலும் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார். அண்மையில் இவரின் நடிப்பில் சிந்துபாத் படம் வெளியாகி வெற்றி பெற்றது.... Read more »

இதுவரை எந்த நடிகரும் செய்யாத விஷயம்! விக்ரம் கொடுக்கும் பெரும் அதிரடி

நடிகர் விக்ரம் மிக கவனமாக படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரின் திறமையும், கடும் உழைப்பும் படங்களில் நன்றாக தெரியும். அவரின் கேரக்டர்களே அதை காட்டும். அண்மையில் அவரின் நடிப்பில் கடாரம் கொண்டான் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை சந்தித்தது. அடுத்ததாக அவர் அஜய்... Read more »

அழகான இளம் நடிகையின் கவர்ச்சி நடனம்! லட்சக்கணக்கானோரை மயக்கிய வீடியோ

தமிழில் கார்த்தி நடித்த தோழா படத்தில் குத்து பாடலுக்கு நடனமாடியவர் நடிகை நோரா பதேகி. பாகுபலி படத்திலும் அவர் நடித்திருந்தார். ஹிந்தியில் நடந்த பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் நடித்து வருகிறார். கனடா... Read more »

விஜய், ரஜினி பற்றி மேடையில் மோசமாக பேசிய முன்னணி இயக்குனர்! ரசிகர்கள் கொந்தளிப்பு

ஜோக்கர் பட புகழ் இயக்குனர் மேடையில் ரஜினி மற்றும் விஜய் பற்றி தரக்குறைவாக பேசியதாக ரசிகர்கள் கடும் கோபத்தில் விமர்சித்து வந்தனர். “இந்த மேடையில அண்ணண் சீமான்கிட்ட ஒரு வேண்டுகோளா கேக்குறேன். சூப்பர் ஸ்டார், இளைய தளபதின்னு யார் யாரோ இருக்காங்க. நீங்க, நம்ம... Read more »

விஜய்யின் பிகில் படத்தில் ஒரு ஸ்பெஷல் பிரபலம் நடித்துள்ளாராம்- இது தெரியுமா ரசிகர்களே?

அட்லீ பிகில் படத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறார். விஜய் சினிமா பயணத்தில் முதன்முறையாக ஒரு விளையாட்டு பயிற்சியாளராக நடித்துள்ளார், அதைப்பார்க்கவே ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். தீபாவளி ரிலீஸ் என்பதால் ஒவ்வொரு விஷயத்தையும் படக்குழு பொறுமையாக ரிலீஸ் செய்கின்றனர். படம் குறித்து ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல்... Read more »

சிறுத்தை சிவா இல்லை.. சூப்பர்ஸ்டார் ரஜினியின் அடுத்த பட இயக்குனர் இவர்தான்?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். அது முடித்தபிறகு ரஜினி சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் என முன்பு செய்தி வந்தது. இந்நிலையில் தற்போது ரஜினியின் அடுத்த படம் அவருடன் இல்லை, கே.எஸ்.ரவிக்குமார் உடன் தான்... Read more »

தளபதி64 வாய்ப்பு வந்ததா இல்லையா? இறுதியாக வாய்திறந்த ராஷ்மிகா..

விஜய் நடிப்பில் ஒரு படம் துவங்குகிறதென்றால் ஒரு பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மனதில் தொற்றிக்கொள்ளும். தற்போது அட்லீயின் பிகில் படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸான ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க ராஷ்மிகா மந்தனா... Read more »

விஜய் சேதுபதியின் அடுத்த ஹீரோயின் இவர் தானாம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய் சேதுபதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான சிந்துபாத் படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. அவரின் சில படங்கள் அண்மைகாலமாக இப்படி அமைந்துவிடுகின்றன. ஆனாலும் அவர் நம்பிக்கையுடன் வித்தியாசமான கதைகளை தேடிப்பிடித்து நடித்து வருகிறார். தெலுங்கில் நரசிம்ம ரெட்டி, மலையாளத்தில் ஒரு படம்... Read more »

தல 60 படத்தில் இணைகிறாரா பிரபல பாலிவுட் நடிகை- உறுதியாக வரும் தகவல்கள்

அஜித்தின் 59வது படமான நேர்கொண்ட பார்வை வரும் ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. படத்திற்கான புரொமோஷன் வேலைகள் படு மாஸாக நடக்கின்றன. இதற்கு இடையே அஜித்தின் 60 படத்தை தானே தயாரிப்பதாகவும், அப்பட படப்பிடிப்பு ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கும் என்று... Read more »