July 31, 2019 – Cinema News In Tamil

ஸ்ரீதேவி மகள் ஜான்வி காதல் விவகாரம்! போனி கபூர் ஓப்பனாக சொன்ன கருத்து

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். ஜான்வியின் முதல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த இஷான் கட்டார் உடன் அவர் காதலில் இருப்பதாக அதிகம் கிசுகிசுக்கப்படுகிறது.... Read more »

பிரியங்கா சோப்ரா பிறந்தநாள் கேக் விலையை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் 37வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது கணவர் உடன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினர் அவர். அதற்காக 4 அடி உயரத்திற்கு 5 அடுக்குகள் கொண்ட ஒரு கேக் வாங்கியிருந்தார் அவரது கணவர் நிக் ஜோனஸ். அதன் விலையை கேட்டு... Read more »

விஜய்யின் 64வது படம் குறித்து வந்த சூப்பர் அப்டேட்- இந்த பிரபல நடிகர் நடிக்கிறாரா?

விஜய் நடித்துவரும் பிகில் பட படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தில் உள்ளது. படம் வேலைகள் முடிந்தவுடன் பட அப்டேட்டுகள் அடுத்தடுத்து வரும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்படும் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. தற்போது விஜய்யின் 64வது படம் குறித்து ஒரு தகவல்... Read more »

6 மாத கர்ப்பிணியாக இருந்த பிரபல நடிகைக்கு நேர்ந்த கொடுமை! கணவர் செய்த மோசமான செயல்

சினிமா நடிகைகளுக்கும் சொந்த வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கும். போஜ்புரி சினிமாவை சேர்ந்த பிரபல நடிகை அலினா ஷேக். கடந்த 2016 முதஸ்ஸீர் பெய்க் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2 மாத கைக்குழந்தை உள்ளது. இந்நிலையில் அவர் தன் கணவர் மீது போலிசில்... Read more »

அஜித்தின் 60வது பட இசையமைப்பாளர் யார்?- அதிகம் பரவும் பிரபலத்தின் பெயர்

அஜித்தின் 59வது மற்றும் 60வது படத்தை தயாரிக்கும் வாய்ப்பு போனி கபூருக்கு கிடைத்துள்ளது. நேர்கொண்ட பார்வை வரும் ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. பட ரிலீஸுக்கான வேலைகள் எல்லாம் பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படத்தை தொடர்ந்து 60வது படத்தின் பூஜை ஆகஸ்ட்... Read more »

முரட்டு சிங்கிளாக இருந்த நடிகர் பிரேம்ஜிக்கு 40 வயதில் திருமணம்?

பிரேம்ஜியை அவரது சகோதரர் இயக்குனர் வெங்கட் பிரபுவின் பல படங்களில் நிச்சயம் ஒரு ரோலில் நடித்திருப்பார். நடிப்பு மட்டுமின்றி இசையமைப்பாளராகவும் அவர் சினிமாவில் பயணித்து வருகிறார். 40 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்கும் அவருக்கு நீண்ட காலமாக குடும்பத்தினர் பெண் பார்த்து வந்தனர். இந்நிலையில்... Read more »

அழகி பட்டம் வென்ற நடிகைக்கு டார்ச்சர் கொடுத்த இளம் ஹீரோ! தாயார் எடுத்த அதிரடி முடிவு

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர் பாலா. அவரிடம் உதவியாளராக இருந்தவர் நந்தன் சுப்புராயன். இவர் மயூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் மிஸ் இந்தியா பட்டம் வென்ற அஸ்மிதா ஹீரோயினாக நடித்துள்ளார். அமுதவாணன் என்பவர் இதில் புதுமுக ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட்... Read more »

பிகில் சொன்னதும் அதிர்ந்த அரங்கம்- மிரண்ட நடிகர்

விஜய்யின் பிகில் படம் சென்னையில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தில் இருக்கும் இப்படம் தீபாவளிக்கு மாஸ் ரிலீஸ். பாடல்கள் வெளியாகியுள்ளது ரசிகர்களும் யூடியூபில் சாதனை செய்ய வைத்துவிட்டனர். இப்படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார் காமெடி நடிகர் விவேக். இவர் ஒரு... Read more »

நேர்கொண்ட பார்வை படத்தை மிகவும் எதிர்பார்த்திருக்கிறேன்! பிக்பாஸ் புகழ் பிரபல நடிகை

போனி கபூர் தயாரிப்பில் தீரன் வினோத் இயக்கியுள்ள படம் நேர்கொண்ட பார்வை. அஜித் இப்படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார். அவரும் ஆகஸ்ட் 08 ல் வெளியாகவுள்ளது. ரசிகர்கள் இப்படத்தை மிகவும் எதிர்பார்த்து இருக்கிறார்கள். இந்நிலையில் அண்மையில் பிக்பாஸ் புகழ் பிரபல நடிகை பிந்து மாதவி அண்மையில்... Read more »

விஜய் பற்றி தவறாக போஸ்ட் போட்டவர் என்ன ஆனார் தெரியுமா? பலரையும் அதிர்ச்சியாக்கிய சோக செய்தி

விஜய்க்கு ரசிகர்கள் மிக அதிகம். சமூக வலைதளங்களில் பல பெயர்கள் ரசிகர்கள் குழுவாக திரண்டு புரமோசன் செய்வதை பிரதானமாக வைத்திருக்கிறார்கள். விஜய் சமூகவலைதளமான டிவிட்டரில் ஒரு மாஸ் இருக்கிறது. அடிக்கடி அவரின் பெயரும், படம் பற்றிய தகவலும் டிரெண்டிங்கில் இடம் பெற்று விடுகின்றன. கடந்த... Read more »