July 30, 2019 – Cinema News In Tamil

அஜித்துடன் நான்கு படங்கள் இயக்கிய சிறுத்தை சிவாக்கு ஆரம்பத்திலேயே தவறிய முன்னணி நடிகரின் படவாய்ப்பு

அஜித்துடன் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ச்சியாக நான்கு படங்கள் இயக்கி கோலிவுட்டேயே தன் பக்கம் திருப்பியவர் இயக்குனர் சிறுத்தை சிவா. இப்படங்களுக்கு முன்னர் கார்த்தியுடன் சிறுத்தை என்ற பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்ததால் அப்படத்தின் தலைப்பு இவரது பெயருடன் ஒட்டிகொண்டது. ஆனால் சிவா... Read more »

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை அனுஷ்கா ஷர்மா ஹாட் போட்டோஷூட்

கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவி கடந்த ஒரு வருடமாக எந்த படத்திலும் நடிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கியே உள்ளார். கணவருடன் நேரம் செலவழிக்க தான் விரும்பி இந்த இடைவேளை எடுத்ததாக அனுஷ்கா சர்மா அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். மேலும் பிலிம்பேர் பத்திரிகைக்காக அவர்... Read more »

புதிய கார் வாங்கிய கங்கனா.. விலை மட்டும் இவ்வளவா? ஷாக் ஆன ரசிகர்கள்

நடிகை கங்கனா தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்து வருகிறார். மணிகர்ணிகா படத்தை தொடர்ந்து Judgementall Hai Kya படமும் ஹிட் ஆகி நல்ல வசூல் வந்துகொண்டிருக்கிறது. இதை கொண்டாடும் விதத்தில் அவர் ஒரு புதிய காரை வாங்கியுள்ளார். Mercedes-Benz GLE SUV என்ற சொகுசு... Read more »

நேர்கொண்ட பார்வை பட ரிலீஸுக்கு நடுவில் பெரிய போட்டியில் கலந்துகொண்ட அஜித்- யாருக்கும் தெரியாத தகவல்

அஜித்திற்கு படங்களில் நடிப்பதை தாண்டி பல விஷயங்களில் ஆர்வம் அதிகம். கார், பைக் ரேஸ், போட்டோ கிராபி, சமையல் என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அண்மையில் அவர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் அதிக ஆர்வம் காட்டி வந்தார், சென்னையில் அவர் பயிற்சி பெற்றபோது... Read more »

இந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க

ஷங்கர் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். ஆனால் எல்லா படத்திலும் சமூகத்தில் பேசப்பட வேண்டிய விஷயத்தை அழுத்தமாக கூறியிருப்பார். அப்படி ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்ட ஒரு படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாவது பாகம் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவுள்ளது. அதற்கான வேலைகளில் ஷங்கர் மற்றும் அவரது... Read more »

நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் நேரத்தில் வசூலுக்கு இப்படி ஒரு சிக்கலா?- வருத்தத்தில் ரசிகர்கள்

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் 8ம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்ட ரிலீஸ். இதற்கான வேலைகளின் படக்குழு படு பிஸியாக உள்ளனர். இந்த நேரத்தில் சேலம் ஏரியா விநியோகஸ்தர்கள் கவுன்சில் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஒரு அவசர ஆலோசனைக் கூட்டம்... Read more »

நேர்கொண்ட பார்வை படத்திற்கு சிக்கல்? அஜித், விஜய் போன்ற டாப் ஹீரோ படங்களுக்கு சங்கம் புது கட்டுப்பாடு

ரஜினி, அஜித், விஜய், கமல் போன்ற தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களின் படங்களின் ரிலீசுக்கு புதிய கட்டுப்பாடு விதித்து தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது. சேலம் பகுதியில் டாப் ஹீரோ படங்களுக்கு 45 பிரிண்ட்கள் மட்டும் ரிலீஸ் செய்யப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் மற்ற... Read more »

பிகில் படத்துடன் தனுஷ் படம் மோதுகிறதா? முக்கிய தியேட்டர் பிரபலம் சொன்ன தகவல்

விஜய்யில் பிகில் படம் துவங்கியபோதே அது தீபாவளி ரிலீஸ் என அறிவித்துவிட்டனர். அதற்கான பணிகளிலும் படக்குழு முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. இறுதி கட்ட ஷூட்டிங் ஆகஸ்ட்டில் முடிந்துவிடும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தனுஷ் நடித்துவரும் பட்டாஸ் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது என கடந்த... Read more »

ரொம்ப பெருமையா இருக்கு.. விஜய்-அஜித் ரசிகர்கள் சண்டையை விமர்சித்த நடிகை

நேற்று இணையத்தில் பெரிய சர்ச்சையான விஷயம் விஜய் பற்றி அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்த விஷயம் தான். #RIPactorVIJAY என அவர்கள் மோசமாக ட்ரெண்ட் செய்த்ததற்கு கிரிக்கெட் வீரர் அஸ்வின் உட்பட பிரபலங்கள் பலரும் தமிழ்நாட்டு இளைஞர்கள் மீது அதிருப்தி தெரிவித்தனர். மேலும் பிக்பாஸ்... Read more »