July 28, 2019 – Cinema News In Tamil

குத்து பாடல் நடன நடிகைக்கு நேர்ந்த கொடுமை! வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவம்

பாகுபலி படத்தில் நடித்தவர் இளம் நடிகை நோரா பதேகி. கார்த்தி நடித்த தோழா படத்திலும் குத்துபாடல்களுக்கு நடமாடியுள்ளாஅர். தெலுங்கு, தமிழ், ஹிந்தி என மூன்று மொழிகளிலும் கவுரவ வேடங்களிலும் நடித்து வருகிறார். ஹிந்தி பிக்பாஸ் சீசன் 9 ல் கலந்துகொண்டார். கனடாவில் இருந்து சினிமாவில்... Read more »

ரஷ்யாவில் 2.0 படத்தின் வசூல் என்ன நிலையில் உள்ளது தெரியுமா?

2.0 ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பிரமாண்ட படம். இப்படம் இந்தியாவில் மட்டுமே ரூ 500 கோடிகளை கடந்து வசூல் செய்தது. இந்நிலையில் 2.0 சமீபத்தில் ரஷ்யா நாட்டில் ரிலிஸாகியுள்ளது, ஆனால், இப்படம் குறித்து அங்கு ஒரு விளம்பரமும் செய்யவில்லையாம். ஆனால், விளம்பரம்... Read more »

மீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா?

தனுஷ் தமிழ் சினிமா தாண்டி பாலிவுட்டிலும் வெற்றிக்கொடி நாட்டியவர். இவர் நடிப்பில் பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் வெளிவந்த ராஞ்சனா வெற்றியை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. இந்நிலையில் தனுஷ் அதை தொடர்ந்து பாலிவுட்டில் நடித்த ஷமிதாப் படம் அங்கு படுதோல்வியை... Read more »

இதற்கே இப்படியா? வெறித்தனமாக கொண்டாடிய தல அஜித் ரசிகர்கள்

அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி திரைக்கு வருகிறது. அதனால் ரசிகர்கள் அனைவரும் கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் மிக பிரபலமான காசி தியேட்டரில் நேர்கொண்ட பார்வை லைட் போர்டு ஒன்று வைக்கப்பட்டுள்ளது . அதற்கே ரசிகர்கள்... Read more »

விஜய்யுடன் மோதும் முன்னணி நடிகர்! தீபாவளி ரேஸில் குதித்த முக்கிய படம்?

நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. அதற்கு ரசிகர்கள் தற்போது முதலே பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இப்போது நடிகர் தனுஷின் அடுத்த படத்திற்கு பட்டாசு என பெயரிட்டுள்ளனர். அந்த படம் தீபாவளிக்கு தான் திரைக்கு வருகிறது என... Read more »

அஜித்தின் வீரம் பட ஹிந்தி ரீமேக்! மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர்

தல அஜித் நடிப்பில் தமிழில் சூப்பர்ஹிட் ஆன படம் வீரம். அது தெலுங்கில் சென்ற வருடம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது ஹிந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. Bachchan Pandey என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட்... Read more »