July 26, 2019 – Cinema News In Tamil

வசூல் மன்னன் KGF யாஷ்க்கு இவ்வளவு அழகான குழந்தையா! அனைவரையும் ஈர்த்த க்யூட் லுக்

கன்னட சினிமாவின் ராக்ஸ்டாராக இருப்பவர் நடிகர் யாஷ். அவரின் நடிப்பில் வந்த KGF படம் பிளாக் பஸ்டர் ஹிட்டாகி சாதனை படைத்தது. ரூ 200 கோடிகளுக்கும் மேலாக வசூல் ஈட்டியது. இதனால் அவரின் மீது தயாரிப்பாளர்களின் பார்வை திரும்பியுள்ளது. KGF படத்தின் இரண்டாம் பாகம்... Read more »

விலையுயர்ந்த கேரவன் வாங்கிய டாப் ஹீரோ, அபராதம் விதித்த போலீஸ்! காரணம் இதுதான்

தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோ அல்லு அர்ஜுன். அவர் சமீபத்தில் 7 கோடி ருபாய் கொடுத்து ஒரு விலையுயர்ந்த கேரவனை தன்னுடைய சொந்த பயன்பாட்டிற்காக வாங்கினார். அதன் புகைப்படங்களையும் ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். இந்நிலையில் அந்த கேரவனில் கண்ணாடிகளில்... Read more »

அதிரடியாக ரஜினியின் தர்பார் படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட அறிக்கை! இதெல்லாம் வேற லெவல்

ரஜினியின் தர்பார் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிகிறது. இப்படத்தின் மூலம் முதன்முறையாக ரஜினியுடன் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்துள்ளார். மேலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க லைகா ப்ரோடக்‌ஷன் படத்தை தயாரித்துள்ளது. போலீஸ் கதாபாத்திரத்தில் ரஜினி... Read more »

என்னை அறிந்தால் படத்தில் சிறுவயது அஜித்தாக நடித்த சிறுவனா இது?

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படம் அனைவருக்கும் பேவரெட். தலயின் லுக் முதல் நடிப்பு வரை தனி விதமாக இருந்தது. இந்த படத்தில் அஜித்தின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜாக் ராபின். இப்படத்தை தொடர்ந்து தனி ஒருவன் படத்திலும்... Read more »

சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷிற்கு அடித்த லக்- முன்னணி நடிகர் படத்தில் கிடைத்த வாய்ப்பு

சூப்பர் சிங்கர் என்ற பிரம்மாண்ட பாடல் நிகழ்ச்சி மக்களிடம் அதிகம் பிரபலம். இந்த நிகழ்ச்சியின் ஒரு சீசன் வெற்றியாளராக பரிசு பெற்றவர் செந்தில். நாட்டுப்புற பாடல்களை பாடி மக்களை கவர்ந்த இவர் இப்போது திரைப்படங்களில் பாடி வருகிறார். இவரும் ராஜலட்சுமியும் இணைந்தே 2 மேற்பட்ட... Read more »

நடிகர் சூரி ஹீரோவாகிறார்.. முன்னணி இயக்குனரின் படம்

நடிகர் சூரி ஆரம்பம் முதலே காமெடியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அவர் தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் ஒரு படத்தில் தான் சூரி ஹீரோவாக நடிக்கிறார். நடிகர் தனுஷை வைத்து தற்போது தான்... Read more »