July 23, 2019 – Cinema News In Tamil

சிங்கப்பெண்ணே பாடல் மூலம் வெளியான பிகில் பட சீக்ரெட்- ரசிகர்களே இதை கவனித்தீர்களா?

அட்லீ இயக்கியுள்ள பிகில் படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் நேற்று பிரம்மாண்டமாக வெளியானது. ரசிகர்களின் பேராதரவை பெற்ற பாடல் யூடியூபில் 3 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கி வருகிறது. ஏ.ஆர்.ரகுமான், பாடலாசிரியர் விவேக், அட்லீ மூவரின் காம்பினேஷனில் ஒரு சூப்பர் ஹிட் பாடல் என்றே கூறலாம். பிகில்... Read more »