July 18, 2019 – Cinema News In Tamil

தளபதி 64ல் நடிக்கிறேனா, விஜய்க்கு நடிப்பை தாண்டி என்ன தகுதி உள்ளது- ராஷ்மிகா சூப்பர் பேட்டி

விஜய்யின் பிகில் வரும் தீபாவளிக்கு சரவெடி வெடிக்க வருகிறது. முழுக்க முழுக்க விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையிலேயே நடந்தது. அடுத்து தளபதி 64 பற்றி பல செய்திகள் வந்துவிட்டது, அதில் ஒன்று இப்படத்தில் ராஷ்மிகா நடிக்கிறார் என்பது வைரலாக பேசப்படுகிறது. இதுகுறித்து... Read more »

ஆடை படத்திலிருந்து வெளியான மீண்டும் ஒரு சர்ச்சையான போஸ்டர், அமலா பால் வேற லெவல்

அமலா பால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர். அதன் பின் திருமணம் விவாகரத்து என கொஞ்சம் சறுக்கினார். தற்போது மீண்டும் ஆடை படத்தின் மூலம் தன் இரண்டாவது இன்னிங்ஸை அமலா பால் தொடங்கியுள்ளார். இதில் இவர் ஏற்கனவே நிர்வாணமாக நடித்ததாக பெரும் சர்ச்சை... Read more »

கீர்த்தி சுரேஷ் இல்லை, மகாநடி வாய்ப்பு முதலில் எனக்கு தான் வந்தது.. முன்னணி தமிழ் நடிகை

நடிகை சாவித்ரியின் வாழக்கை வரலாற்றை திரையில் கொண்டுவந்த படம் மகாநடி. தமிழில் அது நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியானது. இதில் கீர்த்தி சுரேஷ் நடிப்பு இந்திய அளவில் பேசப்பட்டது. சினிமா ஜாம்பவான்களே பலரும் அவரை பாராட்டினர். தற்போது கீர்த்திக்கு பாலிவுட் பட வாய்ப்புகளும்... Read more »

விக்னேஷ் சிவன் ரொமான்டிக்காக வெளியிட்ட நயன்தாராவின் புகைப்படம்

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது ஊரறிந்த விஷயம். அவர்கள் எப்போது திருமணம் செய்வார்கள் என்ற கேள்விக்கு இதுவரை பதில் யாருக்கும் தெரியவில்லை. அந்த அளவுக்கு மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது அது. மேலும் விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் எடுக்கும் புகைப்படங்களை... Read more »

தமிழ் ரீமேக் படத்திற்காக நடிகை பூஜா ஹெட்ஜேவிற்கு இத்தனை கோடி சம்பளமா?

தமிழில் மிஷ்கினின் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர், நடிகை பூஜா ஹெட்ஜே. பிறகு தமிழில் அவ்வளவாக பட வாய்ப்புகள் வராததால் தெலுங்கு பக்கம் சென்றார். ஆனால் அங்கு தொடக்கத்திலேயே அவருக்கு ஒக்க லைலா கோசம், முகுந்தா, சமீபத்தில் மகேஷ் பாபுவுடன் மகரிஷி என தொடர்ந்து... Read more »

ஒரு எபிசோடுக்கு இத்தனை கோடியா? அதிர வைக்கும் கரீனா கபூரின் ரியாலிட்டி ஷோ சம்பளம்

முன்னணி பாலிவுட் நடிகை கரீனா கபூர் முதல் முறையாக டிவி ரியாலிட்டி ஷோவுக்கு ஜட்ஜாக வந்துள்ளார். இதுவரை பெரிய திரையில் மட்டுமே பார்த்த அவரை டிவியில் பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு வர அவர் ஒரு எபிசோடுக்கு 3 கோடி ருபாய் சம்பளமாக... Read more »

நிறுத்தப்படும் பிக்பாஸ்? கடைசி நேர சர்ச்சை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிக்பாஸ் என்றாலே பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. அது எந்த மொழியாக இருந்தாலும் நிச்சயம் சர்ச்சைகள் பல கிளம்பும். தெலுங்கு பிக்பாஸ் துவங்கும் முன்பே பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. சில பெண்கள் இந்த நிகழ்ச்சி நடத்துபவர்கள் மீது casting couch புகார் தெரிவித்துள்ளனர். போலீஸ வரை... Read more »

பிக்பாஸ் வீட்டில் நிஜ காதலர்களா? அப்போ ரொமான்ஸுக்கு பஞ்சமே இருக்காதே- யாரு பாருங்க

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அடுத்தடுத்து காதல் சண்டை என பரபரப்பாக நிகழ்ச்சி செல்கிறது. இப்போது கவினை சுற்றியே பல சர்ச்சைகள் போய்க் கொண்டிருக்கிறது, அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். பிக்பாஸ் வீட்டில் தர்ஷனை சுற்றியும் சில சலசலப்பு... Read more »

லாஸ்லியா ஜிங் ஜிங் ஆட தான் லாயக்கு, மதுமிதா, வனிதா பெண்களா?- கோபமாக வெளுத்து வாங்கும் நடிகர்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒருபக்கம் பிரபலமாக ஓடினாலும் பல எதிர்மறை கருத்துகள் வந்துகொண்டு தான் இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் பெண்கள் சரியாக உடை அணிவது இல்லை என்பது பலரின் கருத்து, இப்போது பிக்பாஸ் 3 குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் பிரபல காமெடி நடிகர் கூல் சுரேஷ்.... Read more »

விஜய்க்கு ஜோடியாவா நடிக்க போறா? இந்த நடிகர் படம் தான் கிடைக்கும்.. லாஸ்லியாவை சீண்டிய வனிதா

இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் பாப்புலர் ஆகியுள்ளார் லாஸ்லியா. அவருக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். மேலும் சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஆர்மி மற்றும் நேவி என பல ரசிகர் மன்றங்கள் உருவாகியுள்ளன. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சென்ற வாரம் வெளியேற்றப்பட்ட... Read more »