July 14, 2019 – Cinema News In Tamil

அந்த விஷயத்திற்கு உன்னை செருப்பால அடிக்கனும், தர்ஷன் காட்டிய செம்ம மாஸ், டெலிட் செய்யப்பட்ட காட்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது செம்ம பரபரப்பை அடைந்துள்ளது. இன்று பிக்பாஸ் வீட்டைவிட்டு வனிதா செல்வதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வனிதாவை வீட்டில் இருந்த வரை எதிர்த்து பேசியது என்றால் அது தர்ஷன் தான், வேறு யாரும் அவரை எதிர்த்து பேசியது இல்லை. இந்நிலையில் தர்ஷன், மீரா... Read more »

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த காதல் ஜோடி இவர்களா? அட இது என்ன கொடுமை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சிசன் 3 மூன்று வாரத்தை கடந்துவிட்டது. இந்நிகழ்ச்சியின் முக்கிய தினங்களே வார இறுதியான சனி, ஞாயிற்று கிழமைகள் தான். இந்நிலையில் இந்த வாரம் மோகன் வைத்யா வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அப்படியே நடத்தப்பட்டு பின் பிராங்க் என கமல்... Read more »