July 10, 2019 – Cinema News In Tamil

அனுபாமா-பும்ரா காதல் கிசு கிசுவுக்கு வந்த முற்றுப்புள்ளி

பிரேமம் என்ற மலையாள படம் மூலம் 3 நாயகிகள் ரசிகர்களிடம் பிரபலம் ஆனார்கள். அதில் ஒருவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் மலையாளத்தை தாண்டி தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வருகிறார். அதிலும் டுவிட்டரில் இவர் வெளியிடும் போட்டோ ஷுட் புகைப்படங்கள் தான் அதிகம்.... Read more »

உடல் எடை அதிகரித்து ஆளே மாறிப்போன ஸ்ருதிஹாசன், என்ன இப்படி ஆகிட்டாங்க, இதை பாருங்க

ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் 7ம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து புலி, வேதாளம் என முன்னணி நடிகர்கள் படங்களில் தோன்றினார். அதை விட தெலுங்கில் இவர் கொடிக்கட்டி பறந்த காலம் எல்லாம் உள்ளது, இந்நிலையில் இவர் நீண்ட நாட்களாக நடிக்காமலேயே இருந்தார்.... Read more »

லொஸ்லியாவின் அப்பா இவர் இல்லை, இந்த புகைப்படத்தை நம்பாதீர்கள்

லொஸ்லியா பிக்பாஸ் வீட்டில் செம்ம ரசிகர்களை கொண்டவர். முதல் சீசனில் எப்படி ஓவியா பெரியளவில் ரீச் ஆனாரோ அதே அளவிற்கு லொஸ்லியாவிற்கு ஆர்மி உருவாகியுள்ளது. இந்நிலையில் லொஸ்லியாவின் தந்தை இவர் தான் என சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படம் பரவி வருகின்றது. அவர் லொஸ்லியா... Read more »

லொஸ்லியாவிற்கு இப்படிப்பட்ட வெறிதனமான ரசிகர்களா! வீடியோவை பாருங்க புரியும்

பிக்பாஸில் நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் பெருகி வருவது இலங்கை பெண் லொஸ்லியாவிற்கு தான். குறிப்பாக காலையில் பாடலுக்கு இவர் போடும் நடனத்தை பார்பதற்காகவே வெறித்தனமான தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் சாலையில் லொஸ்லியாவின் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம்... Read more »

பிக்பாஸ் கவினை மோசமாக விமர்சனம் செய்த பிரபல நடிகர்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் இளம் பிரபலங்களில் ஒருவர் கவின். இவர் நடிகை சாக்ஷி அகர்வாலை காதலிக்கிறார் என்கின்றனர். அதேசமயம் கவின் லாஸ்லியாவிடமும் நெருக்கமாக பேசி வருகிறார், இதனால் அவர் ரூட் என்னவென்றே இன்னும் புரியவில்லை. எல்லா பிக்பாஸ் நிகழ்ச்சியையும் பார்த்து விமர்சனம் செய்யும் சதீஷ்... Read more »

ஏர்போட்டில் பிக்பாஸ் வனிதா செய்த கொடுமையான செயல், வைரல் வீடியோவுடன் இதோ

வனிதா பிக்பாஸ் வீட்டில் ஒருவரை விடாமல் டார்ச்சர் செய்து வருகின்றார். இவர் வெளியே இருக்கும்போது கூட அவரின் தந்தையிடம் கடுமையாக சண்டை போட்டார். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் வனிதாவின் மகளே அவரிடம் செல்ல மறுத்தார், இதனால், விஜயகுமார் தன் பேத்தியை தன்னுடன் அழைத்து வந்துவிட்டார்.... Read more »

பிக்பாஸ் வீட்டில் இருந்திருந்தால் வனிதாவுடன் ஜாலியாக பேசியிருப்பேன்- பிரபல நடிகர்

பிக்பாஸ் முதல் சீசனில் தமிழ்நாட்டு மக்கள் வில்லியாக பார்த்தது நடிகை காயத்ரியை தான். அவரை விட மோசமானவர்கள் உலகத்தில் கிடையாது என்று எல்லாம் மக்கள் நினைத்தார்கள். ஆனால் அவரை விட படு வில்லியாக இப்போது மக்களுக்கு தெரிபவர் வனிதா. அண்மையில் பிக்பாஸ் 2வது சீசன்... Read more »

பிக்பாஸில் எனது ஆதரவு இவருக்கு தான்! முன்னாள் போட்டியாளர் காஜல் பசுபதி

பிக்பாஸில் இந்த வாரத்தில் வனிதா விஜயகுமார், சரவணன், மீரா மிதுன், மோகன் வைத்யா, மதுமிதா ஆகியோர் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் உள்ளனர். குறிப்பாக, வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியின் வில்லியாக ரசிகர்களால் கருதப்படும் நிலையில் நடன இயக்குநர் சாண்டி, லாஸ்லியோ உள்ளிட்டோர் அனைவராலும் பாராட்டப்படும் நபர்களாக மாறியுள்ளனர்.... Read more »

விஜய்யின் 64வது படத்தில் மிகவும் ஸ்டைலிஷ்ஷான தல பட வில்லன், மாஸ் அப்டேட்

விஜய்யின் பிகில் படம் விளையாட்டை மையப்படுத்திய படம். வரும் தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. பெரிய படம் இதில் மற்றொரு சர்ப்ரைஸ் என்னவென்றால் விஜய், ஏ.ஆர். ரகுமான் இசையில் பாடல் பாடியுள்ளார். இருவரின் கூட்டணியில் பாடல் எப்படி வந்துள்ளது என்பதை பொறுத்திருந்து கேட்போம்.... Read more »

பப்ளிசிட்டிக்காக தான் அட்லீ இதை தொடர்ந்து செய்கின்றாரா?

அட்லீ தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராகிவிட்டார். இவர் இயக்கத்தில் இதுவரை வெளிவந்த அனைத்து படங்களும் மெகா ஹிட் தான். அப்படியிருக்க விஜய்யுடன் மூன்றாவது முறையாக இணைந்து பிகில் என்ற படத்தை தற்போது உருவாக்கி வருகின்றார். இந்நிலையில் இப்படத்தில் ஷாருக்கான் நடிப்பதாக ஒரு வதந்தி... Read more »