July 9, 2019 – Cinema News In Tamil

விஜய்யை வைத்து படம் எடுத்து, அனைத்து பணமும் நஷ்டம்- பெரும் வீழ்ச்சி, சொல்வது யார் பாருங்க!

தளபதி விஜய் இன்று தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருடைய கால்ஷிட் கிடைக்காதா என்று பலரும் தவம் இருக்கின்றனர். ஏனெனில் இவரை வைத்து படம் எடுத்தாலே கண்டிப்பாக அவை ஹிட் தான், அந்த வகையில் விஜய் இந்த இடத்தை அடைய கடுமையான போராட்டங்களை... Read more »

அஜித்தால் படு கொண்டாட்டத்தில் பிக்பாஸ் புகழ் நடிகை அபிராமி- ஏன் தெரியுமா?

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது. முழுக்க முழுக்க பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் அஜித்திற்கும் தரமான வேடம் உள்ளது. அதைப்பார்க்க தான் ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங், படக்குழுவினரும் தல நடிப்பு பற்றி பேட்டிகள் கொடுத்து வருகின்றனர். இப்படத்தின்... Read more »

நேர்கொண்ட பார்வை இயக்குனர் வினோத்தை கண்டுக்கொள்ளாத அஜித்- ஏன் தெரியுமா?

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் வினோத் இயக்கத்தில் மிக விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் தான் அஜித் நடிக்கவுள்ளார், இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் அஜித்திற்கும், வினோத்திற்கும் படப்பிடிப்பில்... Read more »

செய்த தவறுக்கு அத்தனை பேர் முன்பும் விஜய்யை மன்னிப்பு கேட்க வைத்தேன், பிரபலம் ஓபன் டாக்

தளபதி விஜய் இன்று தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கின்றார். இவர் படங்கள் வந்தாலே திரையரங்குகள் திருவிழா போல் இருக்கும். அந்த வகையில் விஜய் இன்று தயாரிப்பாளர், இயக்குனர்களை மிகவும் மதிப்பவர், அவர்கள் சொல்வதை அப்படியே கேட்பவர், எந்த ஒரு தடங்கலும் இவரால் அவர்களுக்கு வராது.... Read more »

என் மேல் பழியை போடுங்க, நான் பார்த்துக்கொள்கிறேன், சிம்புவே சொன்ன விஷயம்

சிம்பு தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பேர் போன நடிகர். இவர் தற்போது கன்னட ரீமேக் படம் ஒன்றில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பில் ஒரு காட்சியில் இயக்குனர் எதிர்ப்பார்த்த ஹெலிகாப்டர் ஒன்று வரவில்லையாம், இதனால் அன்றைய நாள் படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனதாம். அதற்காக... Read more »

நடிகை ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டார்- அதிர்ச்சி தகவல் சொல்லும் அதிகாரி

கடந்த வருடம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் உலுக்கிய ஒரு சம்பவம் நடிகை ஸ்ரீதேவி மறைவு. உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள துபாய் சென்றிருந்த அவர் ஹோட்டல் அறையில் உயிரிழந்துள்ளார். அவருடைய இறப்புக்கு பல காரணங்கள் கூறப்பட்டது. இந்த நேரத்தில் கேரள டிஜிபி நடிகை ஸ்ரீதேவியின் மறைவு... Read more »

அது பிக்பாஸ் வீடா, இல்லை- கோபப்பட்ட பிரபலம்

பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடித்து வருகிறது. ஒவ்வொருத்தரை பற்றியும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொண்டு வருகின்றனர். இதில் வனிதா மீது மக்கள் அதிக கோபத்தை காட்டி வருகிறார்கள், வீட்டில் யாரையும் பேச விடுவதில்லை, தான் செய்வது சரி என்ற எண்ணத்தில் எல்லோரின் வெறுப்பையும்... Read more »

ராபர்ட் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ, கெஞ்சிய வனிதா! வெளிவந்த அதிர்ச்சி தகவல்

ராபர்ட் தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குனர். இவர் எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற படத்தில் கூட நடித்திருந்தார். இந்த படத்தை வனிதா தயாரித்தாகவும் கூறப்பட்டது, இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக வனிதாவே, நான் ராபர்ட்டை திருமணம் செய்துவிட்டேன் என்று சொன்னாராம். இதுக்குறித்து ராபர்ட் வனிதாவிடம்... Read more »

வனிதாவின் முகத்திரையை கிழித்த பிரபல நடிகை! செய்த மோசமான வேலை யை போட்டுடைத்த பிரபலம்

பிக்பாஸ் வீட்டில் தற்போது வில்லியாக ரசிகர்களுக்கு தெரிபவர் வனிதா. சக போட்டியாளர்கள் மீதான திமிர்த்தனமான அவரின் அடக்குமுறை ரசிகர்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அவர் மீது மீம்ஸ்களும், கடும் விமர்சனங்களும் எழுந்து வருகிறது. வீட்டிற்குள் வயதில் மூத்தவர் என்றும் கூட பாராமல் திமிர்த்தனமாக பேசியதை... Read more »

லொஸ்லியாவை அப்படி தொடாதீங்க சார், கொந்தளித்த பாத்திமாபாபு

லொஸ்லியா பிக்பாஸ் வீட்டில் எல்லோரின் பேவரட். இவருக்கு பிக்பாஸ் வீட்டின் வெளியேயும் மிகப்பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் லொஸ்லியா தற்போது அடுத்த ஓவியாவாக வளர்ந்து வருவது தெரிகின்றது, இந்நிலையில் சேரன், லொஸ்லியாவை தன் மகள் போல் நினைத்து பழகி வருகின்றார். இதுக்குறித்து... Read more »