July 3, 2019 – Cinema News In Tamil

போட்டியாளர்களுக்கு இடையே கடும் மோதல்- டென்ஷனாகி வெளியேறிய லொஸ்லியா

பிக்பாஸ் சீசன் 1 ல் இடையில் வந்த போட்டியாளர் பிந்து மாதவி. கடைசி சுற்றுக்கு முன் சுற்று வரை அந்த வீட்டில் பயணித்தார். அவருக்கு நல்ல ஆதரவு இருந்தது. அதன் பின் அவருக்கு பக்கா படம் வெளியானது. தற்போது கழுகு 2, மாயன், அரண்மனை... Read more »

போட்டியாளர்களுக்கு இடையே கடும் மோதல்- டென்ஷனாகி வெளியேறிய லொஸ்லியா

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக ஒருவருக்கிடையே ஒருவர் சண்டையிட்டு வருகின்றனர். குறிப்பாக மதுமிதா, வனிதா இடையே விரைவில் மிக பெரிய சண்டை மூழும் சூழல் உருவாகியுள்ளது. இதை தான் தற்போது வந்துள்ள ப்ரோமோவும் காட்டுகிறது. ஆனால் இதில் மதுமிதா, வனிதா இடையே மட்டுமில்லாமல்... Read more »

பிக்பாஸில் மீராவுக்கு ஆதரவாக பேசிய லொஸ்லியா! அதுவும் யாரிடம் பேசியுள்ளார் பாருங்க, நீக்கப்பட்ட காட்சி

பிக்பாஸ் வீட்டில் யார் மீதும் தனிப்பட்ட முறையில் வன்மத்தை செலுத்தாதவர்களில் இலங்கை பெண் லொஸ்லியாவும் ஒருவர். இவர் நேற்று பிக்பாஸ் வீட்டில் கடைசியாக நுழைந்துள்ள மீராவுக்கு ஆதரவாக தன்னை கடந்த வாரம் எலிமினேட் நாமினேட் லிஸ்ட்டில் சேர்த்த சேரனிடம் கார்டனில் அமர்ந்து பேசியுள்ளார். ஆனால்... Read more »

ஒரு நாளுக்கு சம்பளம் இத்தனை லட்சமா? அதிர வைத்த பிக் பாஸ் நட்சத்திரம்

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றால் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. நிகழ்ச்சியை கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்க்கிறார்கள் என்பதால் பிரபலங்களும் அதற்கு போட்டியாளர்களாக வருகின்றனர். தமிழில் சமீபத்தில் பிக்பாஸ் துவங்கிய நிலையில், வரும் 21ம் தேதி தெலுங்கில் துவங்குகிறது. அதில் பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொள்கின்றனர் என... Read more »

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போலீசார், பிரபல நடிகை கைதா, பரபரப்பு தகவல்

பிக்பாஸ் 3வது சீசன் தமிழில் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. மதுமிதா, வனிதா போன்ற பிரபலங்களுக்கு அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருக்கிறது. இந்த நேரத்தில் தெலுங்கானா மாநில போலீசார் நடிகை வனிதாவிடம் விசாரணை நடத்த பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். வனிதாவின் இரண்டாவது கணவர் ராஜன்... Read more »

லொஸ்லியா சிரித்துக்கொண்டே சொன்னது என்னை சோகமாக்கிவிட்டது! பிரபல தமிழ் நடிகை உருக்கம்

பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவின் மூன்றாவது சீசன் துவங்கி ஒரு வாரம் முடிந்துவிட்டது. அதில் சென்ற வாரம் அனைத்து பிக்பாஸ் போட்டியாளர்களும் தங்கள் வாழ்க்கையில் நடந்த சோகத்தை பற்றி பேசினர். அதை பார்த்து அனைத்து ரசிகர்களும் கண்ணீர் விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால்... Read more »

பெற்ற மகளை கடத்திய பிக்பாஸ் வனிதா! கைது செய்ய துடிக்கும் போலீஸார்! அதிர்ச்சி தகவல்

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதாவிற்கும் தெலுங்கானாவை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவருக்கும் கடந்த 2012ல் திருமணம் நடந்தது. பிறகு கருத்து வேறுபாட்டின் காரணமாக விவகாரத்து பெற்ற இவர்களுக்கு ஜோவிதா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ஜோவிதாவை வனிதா கடந்த பிப்ரவரி மாதம் சென்னைக்கு அழைத்து வந்துள்ளார்.... Read more »

தாலியை கழட்டி வைத்துவிட்டு வந்தாரா? பிக்பாஸ் மதுமிதா பற்றிய உண்மை இதுதான்

பிக்பாஸில் நடிகை மதுமிதா மற்றும் வனிதா இடையே நேற்று கடும் வாக்குவாதம் நடந்தது. காலையில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் தான் இதற்கு காரணம். ஒரு motivational ஸ்பீச் கொடுங்கள் என மதுமிதாவுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டது. மதுமிதா பேசும்போது இடையில் புகுந்த வனிதா அவரை பேசவிடாமல்... Read more »

ஏய் சும்மா இருடி.. மீரா மிதுன் செய்த செயலால் போர்க்களம் ஆன பிக்பாஸ் வீடு

பிக்பாஸ் வீட்டில் நாளொரு சண்டை தினமொரு பஞ்சாயத்து என்று தான் ஓடிக்கொண்டிருக்கிறது. நேற்று வீட்டில் மதுமிதா-வனிதா இடையே சண்டை ஒருபுறம் நடந்த நிலையில், பிக்பாஸ் கொடுத்த ஒரு டாஸ்க் நடந்தபிறகு மீரா மிதுனை அனைவரும் திட்டி தீர்த்தனர். டாஸ்க் நடந்தபோது மீரா கத்தி கொண்டே... Read more »

பாத்ரூம்மை சுத்தம் செய்த லொஸ்லியா- நக்கலாக கிண்டலடித்த சாண்டி, வீடியோ இதோ

தமிழ் பிக்பாஸ் மூன்றாவது சீசனில் இலங்கையில் இருந்து கலந்து கொண்டிருப்பவர் லொஸ்லியா. மிக பெரிய அளவில் ஆர்மி உருவாகிவரும் இவர் நேற்று முன்தினம் அனைவரையும் போல வீட்டை சுத்தம் செய்யும் நோக்கில் பாத்ரூம்மை துடைப்பத்தால் பெருக்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு அமர்ந்திருந்த சாண்டி, என்ன... Read more »