July 1, 2019 – Cinema News In Tamil

பிக்பாஸ் சீசன் 3 வீட்டிற்குள் நுழையும்! சர்ச்சைக்குரிய முக்கிய டிவி சானல் பிரபலம்! டஃப் கொடுக்கும் பெண்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போது தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க ஒளிப்பரப்பாகிக்கொண்டிருக்கிறது. தெலுங்கில் வரும் ஜூலை 21 ம் தேதி தொடங்குவதாக சொல்லப்படுகிறது. பிரபல நடிகர் நாகார்ஜூனா இதை தொகுத்து வழங்கவுள்ளார். இந்த சீசனில் காயத்திரி குப்தா கலந்துகொள்வதாக தகவல் வெளியாகியுள்ளாது. டிவி... Read more »

பிக்பாஸ் 3வது சீசனுக்கு இப்படி ஒரு வரவேற்பா?- இது பெரிய ரீச்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ். நிகழ்ச்சி கடந்த ஜுன் 23ம் தேதி ஆரம்பித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இதுவரை நிகழ்ச்சியின் TRP குறித்து சரியாக விவரம் வெளியாகவில்லை. இந்த நேரத்தில் இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பும்... Read more »

முதலில் வெளியேறப்போவது யார்?- முதல் வார பிக்பாஸ் நாமினேஷன் லிஸ்ட் இதோ

ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த பிக்பாஸ் 3 நிகழ்ச்சி சென்ற மாதம் 23ம் தேதி துவங்கியது. தற்போது 16 போட்டியாளர்கள் வீட்டில் உள்ளனர். இந்நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் எலிமினேஷனுக்காக நாமினேஷன் இன்று நடந்தது. கவின், சாக்ஷி, சரவணன், பாத்திமா, சேரன், மீரா, மதுமிதா ஆகியோர்... Read more »

அப்பா என அழைத்த லாஸ்லியா முதுகில் குத்திய இயக்குனர் சேரன்

பிக்பாஸ் வீட்டில் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மற்றும் தர்ஷன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். சென்ற வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்கள் சண்டை-மோதல் என இருந்தாலும், இவர்கள் எந்த விஷயத்திலும் தலையிடவில்லை. லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இயக்குனர் சேரனை அப்பா என்று தான் அழைத்தார்.... Read more »

முதன் முறையாக வெளியான பிக்பாஸ் பாத்திமா பாபு கணவன், மகன்களுடன் இருக்கும் குடும்ப புகைப்படம், இதோ

பிக்பாஸ் 3 தொடங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது. ரசிகர்கள் அனைவரும் இதை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். அதற்குள் பலரும் தனக்கு பிடித்தவர்களுக்கு ஆர்மி தொடங்கிவிட்டனர், இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் அதிக வயதில் உள்ள பெண் என்றால் பாத்திமா பாபு தான். இவர் பிரபல தொலைக்காட்சி... Read more »

யாரும் முறியடிக்க முடியாத சாதனை செய்த அஜித்- கொண்டாடும் ரசிகர்கள்

அஜித் தமிழ் சினிமாவே கொண்டாடும் ஒரு பெரிய நடிகர். மாஸ் படம் நடித்து ஹிட் கொடுப்போம் என்று இல்லாமல் ரசிகர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும் என்று தெளிவாக படங்கள் தேர்வு செய்து நடித்து வருகிறார். இப்போது பெண்களுக்கு நாட்டில் நடக்கும் விஷயத்தை பற்றி பேசும்... Read more »

முதல்முறையாக குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் கணேஷ் வெங்கட்ராம்

நடிகர் கணேஷ் வெங்கட்ராம் மற்றும் அவரது மனைவி நிஷா ஆகியோருக்கு நேற்று முன்தினம் பெண் குழந்தை பிறந்தது. இதுபற்றி மகிழ்ச்சியாக நடிகர் கணேஷ் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது நிஷா மருத்துவமனையில் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அவர். மேலும் பிரசவம் பார்த்த மருத்துவர்களுக்கும் அவர்... Read more »

சிம்பு நடிகர் இல்லை, கடவுள்.. நேரில் சந்தித்த பிரபல சீரியல் நடிகை நெகிழ்ச்சி

நடிகர் சிம்பு மற்றவர்கள் பழகும் விதம் பற்றி பலரும் பல நடிகர்களும் பேசி கேட்டிருப்போம். அதனாலேயே அவருக்கு நண்பர்கள் மிக அதிகம் என்றும் சிலர் கூறுவதுண்டு. இந்நிலையில் சிம்புவை நேரில் சந்தித்த பிரபல சீரியல் நடிகை ஸ்ரீநிதி அவர் பற்றி புகழ்ந்து தள்ளியுள்ளார். 7c,... Read more »

அஜித்-விஜய்யின் அடுத்தப்படத்திற்கு அடிபடும் ஒரே இயக்குனரின் பெயர்?- பெரிய எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

அஜித்-விஜய் இருவரின் படங்கள் தமிழ் சினிமாவில் முக்கிய பங்கு வகிக்கும். ஒவ்வொரு முறை இவர்களது படங்கள் வரும்போதும் வசூலில் பெரிய மாற்றம் ஏற்படும். அடுத்து அஜித்தின் நேர்கொண்ட பார்வை படமும், விஜய்யின் 64வது படமும் வெளியாக இருக்கிறது. இந்த நேரத்தில் தான் இருவரின் ரசிகர்களுக்கும்... Read more »

சினிமாவை விட்டு விலகுகிறேன்! இளம் நடிகை சொன்ன காரணம் கேட்டு அனைவரும் அதிர்ச்சி

அமீர் கான் நடித்த டங்கள் படத்தில் அவரது மகளாக நடித்திருந்தனர் சாய்ரா வாசிம். காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த இவர் அதன் பிறகு சில படங்களில் நடித்தார். அதன் பிறகு சினிமாவில் வாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில் சாயிரா பாலிவுட் சினிமாவை விட்டு விலகுவதாகஅறிவித்துள்ளார். அதற்காக அவர்... Read more »