May 15, 2019 – Cinema News In Tamil

விஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் இவரா?

அட்லி இயக்கத்தில் நடித்து வரும் விஜய், அடுத்ததாக உருவாக இருக்கும் ‘தளபதி 64’ படத்தை யார் இயக்குவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப்... Read more »