May 14, 2019 – Cinema News In Tamil

அவர்கள் பாராட்டை பெறுவது சுலபமானது இல்லை – தமன்னா

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா, சமீபத்தில் அளித்த பேட்டியில், அவர்கள் பாராட்டை பெறுவது சுலபமானது இல்லை என்று கூறியிருக்கிறார். தமன்னா தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் நடித்து வருகிறார். பிரபுதேவா ஜோடியாக நடித்துள்ள தேவி-2 படம் விரைவில்... Read more »

பிரபல நடிகருக்கு வில்லியாகும் வரலட்சுமி

சர்கார் படத்தில் விஜய்க்கு வில்லியாக நடித்த வரலட்சுமி அடுத்ததாக தெலுங்கில் பிரபல நடிகருக்கு வில்லியாக நடிக்க இருக்கிறார். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் வெளியான சத்யா படத்தில் வில்லத்தனம் கலந்த போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் வரலட்சுமி. அதன் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்... Read more »

36 வயது ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்க அழைக்கிறார்கள் – சோனியா அகர்வால் வேதனை

தமிழில் பல படங்களில் நடித்த சோனியா அகர்வால், 36 வயது ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்க அழைக்கிறார்கள் என்று வேதனையாக கூறியிருக்கிறார். காதல் கொண்டேன் படம் மூலம் அறிமுகமானவர் சோனியா அகர்வால். 7ஜி ரெயின்போ காலனி, மதுர உள்ளிட்ட படங்களில் நடித்தார். இயக்குனர் செல்வராகவனை திருமணம்... Read more »

விஜய் படத்தில் ஆசிட் வீச்சு சம்பவம்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தில் ஆசிட் வீச்சு சம்பவம் இடம் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பெண்கள் கால்பந்து போட்டியை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில்... Read more »

தமிழில் நடிக்காததற்கு காரணம் சொல்லும் அமலா

தெலுங்கு, இந்தி, மலையாளம் படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை அமலா, தமிழில் நடிக்காததற்கு காரணம் சொல்லியிருக்கிறார். நாகார்ஜூனாவை திருமணம் செய்துகொண்ட அமலா அதற்கு பின் தமிழ் சினிமாவில் அதிகம் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார். மற்ற மொழிகளில் நடிப்பவர் தமிழில் நடிக்காததற்கான காரணத்தை ஒரு... Read more »

தும்பா – முன்னோட்டம்

ஹரிஷ் ராம்.எல்.எச். இயக்கத்தில் தர்ஷன், கீர்த்தி பாண்டியன் மற்றும் தீனா நடிப்பில் உருவாகி இருக்கும் `தும்பா’ படத்தின் முன்னோட்டம். ரீகல் ரீல்ஸ் மற்றும் ரோல் டைம் ஸ்டுடியோஸ் சார்பில் சுரேகா நியாபதி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் தும்பா. தர்ஷன், கீர்த்தி பாண்டியன் மற்றும்... Read more »

மிஸ்டர்.லோக்கல் – முன்னோட்டம்

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் `மிஸ்டர்.லோக்கல்’ படத்தின் முன்னோட்டம். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `மிஸ்டர்.லோக்கல்’. சிவகார்த்திகேயன் நாயகனாகவும், நயன்தாரா நாயகியாகவும் நடித்திருக்கின்றனர். ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு, தம்பி... Read more »