May 11, 2019 – Cinema News In Tamil

என் காதலுக்கு இது தடையாக இருக்காது.. ஓப்பனாக பேசிய ராகுல் ப்ரீத்

நடிகை ராகுல் ப்ரீத் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர்.அவர் தற்போது மூத்த பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக De De Pyaar De என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் ராகுல் ப்ரீத் இரண்டு மடங்கு (50) வயதுடைய அஜய் தேவ்கனுடன் காதலில்... Read more »

மகளுக்கு வந்த தளபதி63 பட வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகை

தளபதி விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் தளபதி63 படம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இதில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க நடிகை தேவதர்ஷினியின் மகளுக்கு வாய்ப்பு வந்ததாம். 96 படம் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில்... Read more »

90களில் முன்னணியில் இருந்த சங்கவி இப்போது எப்படி இருக்கிறார்? லேட்டஸ்ட் புகைப்படம்

விஜய்க்கு ஜோடியாக பல படங்களில் நடித்தவர் சங்கவி. ரசிகன், கோயம்பத்தூர் மாப்பிள்ளை என 90களில் வெளிவந்த பல படங்கள் இந்த தலைமுறையினருக்கும் அதிகம் பிரபலம். 90களுக்கு பிறகு சங்கவி பெரிய அளவில் சினிமா பக்கம் தலைகாட்டுவதில்லை. ஒரு சில படங்களில் மட்டும் நடித்துவந்தார். இந்நிலையில்... Read more »

மகன் டாப் ஹீரோ, ஆனால் அப்பா இன்னும் ஆட்டோ டிரைவர்.. புகைப்படத்தால் நெகிழ்ச்சியான ரசிகர்கள்

சினிமாவில் ஒருவர் நடிகராகி ஜெயித்துவிட்டால் அவர்கள் குடும்பத்தில் வாழ்க்கையே மிகப்பெரிய அளவில் மாறிவிடும். கோடிக்கணக்கில் சம்பளம், சொகுசு வாழ்க்கை என்று தான் இருப்பார்கள். ஆனால் பிரபல மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும்போதிலும் அவரது தந்தை இன்னமும் ஆட்டோ... Read more »

சில்க் ஸ்மிதாவை சீரழித்த ஹீரோக்கள்! ஸ்ரீரெட்டி சர்ச்சை பேச்சு

சில்க் ஸ்மிதாவை சீரழித்த ஹீரோக்கள்! ஸ்ரீரெட்டி சர்ச்சை பேச்சு தற்போது முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் பலர் மீது அவர் பாலியல் புகார் கூறியுள்ளார். மேலும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பலர் பற்றி சர்ச்சையாக பேசி பரபரப்பை கிளப்புகிறார் அவர். இந்நிலையில் ஸ்ரீரெட்டி தற்போது கவர்ச்சி... Read more »

பெரிய வாய்ப்புக்காக காத்திருந்த அமலா பாலுக்கு அடித்தது ஜாக்பாட்! மிக பிரம்மாண்ட படத்தில் ஒப்பந்தம்

அமலா பால் தற்போது பெரிய வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அதற்கு தகுந்தாற்போல் தற்போது அவர் ஒரு பெரிய ப்ராஜெக்ட்டில் நுழைந்துள்ளார். இயக்குனர் மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தினை மிக பிரமாண்டமாக எடுக்கவுள்ளார். அதற்காக அவர் பல முன்னணி நடிகர்களை ஒப்பந்தம் செய்து வருகிறார். ஜெயம்... Read more »

70 நாள் கடந்த ஷூட்டிங்.. அப்டேட் எப்போது? தளபதி63 பற்றி வந்த அதிகாரபூர்வ அறிவிப்பு

தற்போது தளபதி63 படத்தின் ஷூட்டிங் சென்னையில் பல இடங்களில் நடந்து வந்தது. தற்போது கால்பந்து மைதான செட் போட்டு ஷூட்டிங் நடந்து வருகிறது. மேலும் படத்தில் ஷாருக்கான் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்றும் தகவல்கள் சமீபத்தில் பரவியது. இந்நிலையில் படக்குழு தரப்பில் இருந்து... Read more »

நயன்தாராவிற்கு நிச்சயத்தார்த்தம் உறுதியாகிவிட்டது, முழுவிவரம் இதோ

நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இவர் கையில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது. இதில் சோலோ ஹீரோயினாகவே நிறைய படங்கள் இருக்கின்றது. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் லிவிங்-டு-கெதரில் இருந்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சமீபத்தில்... Read more »

90களில் கொடிக்கட்டி பறந்த நடிகர் அப்பாஸின் மனைவி யார் தெரியுமா? இதோ புகைப்படத்துடன்

அப்பாஸ் தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்தவர். ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்கள் படங்களில் இவர் நடித்து அசத்தியவர். ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் இவர் சோலோ ஹீரோவாக ஜெயிக்க முடியாததால், செகண்ட் ஹீரோவாக நடித்து வந்தார். அதை தொடர்ந்து அவருடைய... Read more »

இந்திய சினிமாவே வியந்து பார்க்கும்படி 2.0 மிகப்பெரும் சாதனை, ரூ 1000 கோடி சாத்தியமா?

ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக வெளிவந்த படம் 2.0. இப்படம் உலகம் முழுவதும் ரூ 700 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. ஆனால், இப்படம் இந்தியாவிலேயே ரூ 1000 கோடி வசூல் செய்யும் என்று தான் எதிர்ப்பார்த்தார்கள், ஆனால், அது முடியவில்லை. அப்படி... Read more »