May 10, 2019 – Cinema News In Tamil

விஜய்க்கு மக்கள் ஸ்டார் பட்டம் கொடுத்த பிரபல நடிகை! விஜய் 63 பிரபலம்

விஜய்யை இளையதளபதி என எல்லோரும் அழைத்து வந்த காலம் போய் தற்போது பலரும் தளபதி என்றே அழைக்கிறார்கள். அவரை கொண்டாடும் பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. வயது ஏறினாலும் அவர் இளமையாகிக்கொண்டிருக்கிறார் என்றே பலரும் கூறி வருகிறார்கள். அவர் தற்போது விஜய் 63 படத்தில்... Read more »