May 9, 2019 – Cinema News In Tamil

பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு ஒரு நாள் சம்பளம் இத்தனை லட்சமாம்! படையெடுக்கும் கூட்டம்

தற்போது சினிமாவில் உச்சத்தில் இருப்பவர் காமெடி நடிகர் யோகி பாபு. அவருக்கு நல்ல வரவேற்பு குவிந்துள்ளது. படங்களில் அவர் வந்தாலே தியேட்டரில் விசில் சத்தமும், சிரிப்பும் நிறைந்து வழிகிறது. இதனால் அனைத்து படங்களிலும் அவரை புக் செய்துவிடுகிறார்கள். கால்ஷீட் விசயத்தில் அவர் மிக பிசியாக... Read more »