May 4, 2019 – Cinema News In Tamil

சல்மான் கானுக்கு இப்படி ஒரு நோயா? பலருக்கும் தெரியாத தகவல்

இந்திய சினிமாவில் மிக அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர், அதிக ரசிகர்களை கொண்டவர் என பல பெருமைகளுக்கு சொந்தக்காரர் நடிகர் சல்மான் கான். அவர் 53 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் உள்ளார். அவருக்கு Trigeminal neuralgia என்கிற நோய் உள்ளதாம். முகத்தில் உள்ள... Read more »

கேரவனுக்குள் சென்று அழுதேன்.. நடிகை நித்யா மேனன் உருக்கமான பேட்டி

மெர்சல் படத்திற்கு பிறகு தற்போது ஜெயலலிதாவாக The Iron Lady படத்தில் நடிக்க தேர்வாகியுள்ளார் நடிகை நித்யா மேனன். இவரை பற்றி மலையாள சினிமாவில் சில தயாரிப்பாளர்கள் அவதூறு பரப்பி வருகின்றனர். அதனால் இவருக்கு அங்கு அதிக பட வாய்ப்புகள் வருவதில்லை என கூறப்படுகிறது.... Read more »

தாலியை கழற்றி வைத்துவிட்டு போட்டோஷூட்? பிக்பாஸ் சுஜா வருணி சர்ச்சைக்கு விளக்கம்

பிக்பாஸ் புகழ் நடிகை சுஜா வருணி சென்ற வருடம் நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் சிவாஜி தேவ்வை திருமணம் செய்துகொண்டார். மேலும் சுஜா தற்போது கர்பமாக உள்ளதாக வந்த அறிவிப்பும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. விரைவில் வளைகாப்பும் நடக்கவுள்ளது. இந்நிலையில் சுஜா வருணி தாலியை... Read more »

பிரமாண்ட இயக்குனர் ஷங்கருடன் கைக்கோர்த்த விஜய், மேலும் ஒரு முன்னணி நடிகரும் உள்ளார்- தெறி மாஸ் அப்டேட்

ஷங்கர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர். இவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் காத்திருக்கின்றனர், இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நண்பன் படத்தில் நடித்திருந்தார். அந்த படம் ரீமேக் படம் என்பதால் எப்படியாவது ஷங்கரின் கதையில் நடிக்க வேண்டும் என்பது விஜய்யின் விருப்பமாம்,... Read more »

போலீஸ் உடையில் செம்ம ஸ்டைலாக ஜோதிகா! புதிய படத்தின் பர்ஸ்ட்லுக், தலைப்பு இதோ

நடிகர் சூர்யாவை திருமணம் செய்த பிறகு சினிமாவிற்கு சிறுது இடைவெளி விட்ட ஜோதிகா, மீண்டும் 36 வயதினிலே படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். ரசிகர்களை மிகவும் கவர்ந்த இப்படத்திற்கு பிறகு காற்றின் மொழி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார், ஜோதிகா. இந்நிலையில் இவரது அடுத்த படத்தை... Read more »

சந்திரகுமாரி சீரியலில் வெளியே வந்ததை தொடர்ந்து ராதிகாவின் புதிய அதிரடி- என்ன நிகழ்ச்சி பாருங்க

படங்களில் நடிப்பதை தாண்டி நடிகை ராதிகா சரத்குமார் சீரியலில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அவரே நடித்து, அந்த சீரியல்களை தயாரித்தும் வந்தார். இதிலும் என்ன ஸ்பெஷல் என்றால் பல வருடங்களாக ஒரே தொலைக்காட்சியில் ஒரே நேரத்தில் அவரது சீரியல்கள் ஒளிபரப்பாகி இருந்தது. கடைசியாக... Read more »

சிம்பு எத்தனை நாளில் எவ்வளவு எடை குறைத்துள்ளார் தெரியுமா?- கொண்டாடும் ரசிகர்கள்

சிம்பு என்ற பெயர் சில வருடங்களுக்கு முன் பல சர்ச்சைகளில் சிக்கியது. படங்கள் நடிக்காமல் இருந்தார், இதனால் அவரது ரசிகர்கள் வருத்தப்பட்டாலும் அவருக்கு ஆதரவாகவே இருந்தார். இப்போது அடுத்தடுத்து படங்கள் நடித்து ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறார் சிம்பு. வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர்... Read more »

திருமணத்திற்கு பின் இன்னும் அழகாக மாறிய பிரபல நடிகை மீரா ஜாஸ்மின்! ச்ச இணையதளத்தில் செம லுக்

மாதவனுடன் ரன், விஷாலுடன் சண்டகோழி படங்களில் நடித்து பிரபலமானவர் மீரா ஜாஸ்மின். மலையாள சினிமாவை சேர்ந்தவர் கடந்த 2014 ல் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் கணவருடன் துபாயில் செட்டிலாகிவிட்டது. அங்கே இருந்தவர் சினிமா பக்கமே வரவில்லை. சில மாதங்களுக்கு... Read more »

சர்கார், பேட்ட படத்தை தொடர்ந்து வசூல் மன்னருடன் கைகோர்த்த சன் பிக்சர்ஸ்! கதை இதுதானாம்

விஜய் நடித்த சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்திருந்தது. இது தொலைக்காட்சியில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் என சொல்லலாம். அண்மையில் வந்து தியேட்டர்கள் முழுக்க ஆக்கிரமித்த படம் காஞ்சனா 3. ராகவா லாரன்ஸ் நடிப்பிலும்... Read more »

விஸ்வாசம் அனிகாவா இது, செம்ம ஸ்டைலாக பேஷன் ஷோவிற்கு வந்த புகைப்படத்தை பாருங்களேன்

என்னையறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர் அனிகா. அஜித்திற்கு மகளாக நடித்து அத்தனை பேரையும் அசரவைத்தார். அப்பா மகள் காம்பினேஷன் மிக சிறந்த பொருத்தமாகிவிட்டது. இதே போல விஸ்வாசம் படத்தில் அப்பா மகள் செண்டிமெண்டை முக்கியத்துவமாக கொண்ட கதையில் மீண்டும் அவரே நடித்திருந்தார்.... Read more »