Television – Cinema News In Tamil

பிக்பாஸில் நான் அஜித் சார் பற்றி பேசியதை இதனால் தான் கட் செய்திருப்பார்கள், அபிராமி ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் பலத்தை கொண்டவர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது, இதில் நடித்த மூன்று பெண்களுக்கும் நல்ல பெயர் கிடைத்தது. ஆனால், இந்த சந்தோஷத்தை அனுபவிக்காமல்... Read more »

பிக்பாஸ் அபிராமியிடம் இருக்கும் கெட்ட பழக்கம்! மாற்றிக்கொள்வது கஷ்டமாம் – வெட்கப்படவேண்டிய விஷயம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கடந்த வாரம் குறைவான ஓட்டுக்களால் வெளியேற்றப்பட்டவர் நடிகை அபிராமி. உள்ளே சென்றதும் கவின் மீது காதலாகி அது மன விரக்தியில் அவருக்கு முடிந்தது. பின் முகென் உடன் காதல் என சுற்றி வந்த போது அது அவருக்கே... Read more »

பிக்பாஸில் ஊதியம் இப்படி தான் தருவார்கள்! மதுமிதா விவகாரம் குறித்து சாக்‌ஷி விளக்கம்

தொலைக்காட்சி நிர்வா‌கம் தன் மீது பொய்யான புகார் அளித்திருப்பதாக பிக்பாஸ் மதுமிதா குற்றம்சாட்டியிருந்த நிலையில், அதுகுறித்து நடிகை சாக்ஷி புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் ஆடை வடிவமைப்பின் ஃபேஷன் ஷோ இன்று நடைபெற்றது. இதில் பிக்பாஸ்... Read more »

பள்ளி காலத்தில் தோழிகளுடன் லாஸ்லியா எடுத்த வைரல் வீடியோ- எப்படி உள்ளார் பாருங்க

பிக்பாஸ் என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் வரவேற்பு பெறவில்லை என்றாலும் இப்போது மக்கள் அதிகம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று கூறலாம். பள்ளி பருவத்தில் அவர் தனது ஆசிரியரின் பிறந்தநாளை கொண்டாடுகிறார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பள்ள காலத்தில்... Read more »

பிக்பாஸ் வீட்டிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் யார் தெரியுமா?- வெளியான லேட்டஸ்ட் சம்பள விவரம்

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி வர வர சூடு பிடிக்கிறது. மக்களும் நிகழ்ச்சியை அதிகம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இன்றைய நிகழ்ச்சி எப்படி சுவாரஸ்யமாக இருக்குமோ என்று ரசிகர்கள் நிகழ்ச்சியை பார்க்க ஆவலாக உள்ளனர். இந்த நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும் பிரபலங்களின் சம்பள விவரம்... Read more »

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் முகெனுக்கு கிடைத்த பிரபல விருது- வாழ்த்தும் மக்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் முகென் ராவ் மலேசியாவை சேர்ந்தவர். ஹிப் ஹாப் பாடகரான இவர் இதுவரை மலேசியாவில் பல்வேறு இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார், இவருக்கு அங்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளார்கள் என்றே கூறலாம். முகெனுக்கு என்று மலேசிய மக்கள் பல ஆர்மிகள்... Read more »

எதிர்பாராததை எதிர்பாருங்கள்.. பிக்பாஸ் நாட்கள் அதிரடியாக குறைக்கப்படுகிறதா?

பிக்பாஸ் என்றாலே சர்ச்சைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் பஞ்சம் இருக்காது. தமிழ், தெலுங்கு மற்றும் மராத்தி மொழிகளில் பிக்பாஸ் நடந்துகொண்டிருக்கும் நிலையில் விரைவில் ஹிந்தியிலும் 13வது சீசன் துவங்குகிறது. சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் புதிய டீஸர் ஒன்றும் தற்போது வெளிவந்துள்ளது. அதில் சல்மான்... Read more »

லாஸ்லியாவுக்கு பட வாய்ப்பு? தர்ஷன் இந்த டாப் ஹீரோவின் நகல்.. பிக்பாஸில் பேசிய டாப் இயக்குனர்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று போட்டியாளர்களுக்கு அவர்களுடைய ஆசிரியர்கள் பேசிய ஆடியோ போட்டுக்காட்டப்பட்டது. அப்போது சேரனுக்காக இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் பேசினார். சேரன் அவரிடம் அசிஸ்டெண்டாக பணியாற்றியது பற்றி நெகிழ்ச்சியாக பேசினார் அவர். அதன் பின் மற்ற போட்டியாளர்கள் பற்றி பேசிய அவர் தர்ஷன் நடிகர் மாதவன்... Read more »

வெளியேறும்போது முகேனிடம் ஏன் பேசவில்லை? பிக்பாஸில் எலிமினேட் ஆன அபிராமி கூறிய பதில்

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் எலிமினேட் ஆனவர் அபிராமி. இவர் பிக்பாஸ் வீட்டினுள் முகேனை ஒரு தலையாக காதலித்து வந்தார். ஆனால் முகேனோ தனக்கு வெளியில் ஒரு காதலி உள்ளார் என்று கூறிவிட்டார். அதன்பின்பும் இருவரும் ஒன்றாக சுற்றி கொண்டு வந்தனர். அதுவும்... Read more »

அங்கு என்ன நடந்தது என்று தெரியாமல் பேசாதீர்கள்? மதுமிதாவிற்காக பொங்கிய பிக்பாஸ் பிரபலம்

பிக்பாஸில் இருந்து கடந்த வாரம் எந்தவொரு காரணமும் சொல்லப்படாமல் மதுமிதா வெளியேற்றப்பட்டார். கையை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்ததால் அவர் வெளியேற்றப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்சமயம் மிக பெரிய விவாத பொருளாக மாறியுள்ள இவ்விஷயத்திற்கு மதுமிதா தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.... Read more »