News – Cinema News In Tamil

இனிமேல் இப்படித்தான்.. பிரியா ஆனந்த் எடுத்த அதிரடி முடிவு

நடிகை பிரியா ஆனந்த் வாமனன் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். எதிர்நீச்சல் உள்ளிட்ட குறிப்பிட்ட சில படங்களில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதன் பிறகு வாய்ப்புகள் இன்றி தவித்த அவர் சில... Read more »

பாகுபலி 3 வருமா? கதை பற்றி நடிகர் பிரபாஸ் சொன்ன தகவல்

ராஜமௌலி இயக்கிய பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் எவ்வளவு பெரிய ஹிட் ஆனது என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை. தற்போது இந்த படத்தில் ஹீரோவாக நடித்த பிரபாஸிடம் அடுத்த பாகம் வர வாய்ப்பிருக்கிறதா என ஒரு பேட்டியில் கேட்டுள்ளனர். அதற்க்கு கோபத்தில் அளித்த அவர்,... Read more »

பொதுநிகழ்ச்சியில் பங்கேற்ற ஜான்வி கபூரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்! காரணம் இதுதான்

நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் விரைவில் தென்னிந்திய சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார் என அடிக்கடி செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. ஆனால் அவரோ தற்போது மூன்று ஹிந்தி படங்களில் பிசியாக இருக்கிறார். இந்நிலையில் ஜான்வி நேற்று டெல்லியில் நடந்த Calling Sehmat புத்தக வெளியீட்டு... Read more »

இணையத்தில் இணைந்த நடிகை யாசிகா வீட்டு நாய்! எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள் தெரியுமா

பிக்பாஸ் மூலம் பிரபலமானவர்கள் பலர். அதில் ஒருவராக தன்னை இணைந்து கொண்டவர் கவர்ச்சி நடிகை யாசிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் இவரை தெரியாதவர்கள் கூட பிக்பாஸ் மூலம் தான் அடையாளம் கண்டு கொண்டனர். இந்நிலையில் டெக்யூலா என்ற பெயரை கொண்ட... Read more »

கவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க

பேட்ட படம் சூப்பர் ஸ்டார் நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வந்த படம். இப்படம் உலகம் முழுவதும் செம்ம ஹிட் அடித்தது. இந்நிலையில் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா என்பவர் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது, அதில்... Read more »

மணிரத்னம் அழைத்தும் நடிக்க மறுத்த பிரபல நடிகர், காரணம் இது தானாம்

மணிரத்னம் இந்திய சினிமாவில் இன்றும் கொண்டாடப்படும் இயக்குனர். இவர் இயக்கத்தில் கடைசியாக வந்து மெகா ஹிட் ஆன படம் செக்கச்சிவந்த வானம். இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்திருந்தார், இவர் தற்போது பாக்ஸர், மாஃபியா ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இவரை... Read more »

அசைக்க முடியாத அஜித் ஸ்பெஷல்! மொத்த ரசிகர்களுக்காக இதோ

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின் அஜித்தின் லெவல் சமூகத்தில் அடுத்த கட்ட இடத்திற்கு உயர்ந்துள்ளது என்று தான் சொல்லவேண்டும். இப்படத்தின் பெண்களுக்காக பாதுகாப்பு, உரிமைகள், தீர்வு, சட்ட தீர்வு பற்றி அவர் பேசியது பெண்கள் மத்தியிலும், சமூக நல ஆர்வலர்களிடத்திலும் மாஸான வரவேற்பை பெற்றுள்ளது.... Read more »

விக்ரம் படத்திற்கு கிடைத்த முக்கிய விருது! உலகளாவிய அமைப்பிடமிருந்து

விக்ரம் படத்திற்காக கடுமையாக உழைக்கக்கூடியவர். தோற்றத்தை மாற்றுவதற்காக மிகவும் ரிஸ்க் எடுப்பார். தற்போது கௌதம் மேனனுடன் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ஆர்.எஸ்.விமலுடன் பிரம்மாண்ட புராண கதையாக மகாவீர் கர்னா படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார். அண்மையில் கமல்ஹாசன் தயாரிப்பில் கடாரம்... Read more »

சினேகா-பிரசன்னா வீட்டில் விசேஷம்- வாழ்த்து கூறும் மக்கள்

பிரபலங்களில் ரசிகர்களுக்கு பிடித்த ஜோடிகள் அதிகம் உள்ளார்கள். அப்படி ஒரு சில பிரபலமான ஜோடி நடிகர்களே காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். அப்படி சினேகா-பிரசன்னாவை கூறலாம். 2012ம் ஆண்டு மே மாதம் இவர்களுக்கு திருமணம் நடந்தது, 2015 செப்டம்பர் மாதம் அவர்களுக்கு ஆண் குழந்தை... Read more »

பிகில் படத்தில் குறிப்பிட்ட இந்த காட்சிகள் மரண மாஸாக சுவாரஸ்யமாக இருக்கும்- ஓபனாக கூறிய நடிகர்

விஜய்யின் பிகில் படம் இந்த தீபாவளிக்கு பிரம்மாண்ட ரிலீஸ். படத்திற்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது, அதே சமயம் படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. இந்த விவரங்களை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியே அறிவித்திருந்தார். இப்படத்தில் விஜய்யுடன் அதிக காட்சிகள் நடித்துள்ளார் சௌந்தரராஜா, இவர்... Read more »