Interviews – Cinema News In Tamil

கேரவனுக்குள் சென்று அழுதேன்.. நடிகை நித்யா மேனன் உருக்கமான பேட்டி

மெர்சல் படத்திற்கு பிறகு தற்போது ஜெயலலிதாவாக The Iron Lady படத்தில் நடிக்க தேர்வாகியுள்ளார் நடிகை நித்யா மேனன். இவரை பற்றி மலையாள சினிமாவில் சில தயாரிப்பாளர்கள் அவதூறு பரப்பி வருகின்றனர். அதனால் இவருக்கு அங்கு அதிக பட வாய்ப்புகள் வருவதில்லை என கூறப்படுகிறது.... Read more »

விஜய் சாரை பார்த்தவுடன் பிடித்துவிட்டது, அஜித் சாரை….! இளம் நடிகர் ருசிகர பேட்டி

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை களத்தை கொண்ட படங்களை தேர்ந்தெடுந்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் அருள்நிதி. இவரது நடிப்பில் அடுத்ததாக K-13 படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ள இவர், அதில் பேசுகையில், விஜய் சாரை எனக்கு ஆரம்பத்திலிருந்தே தெரியும்.... Read more »

எனக்கும் கேமரா மேனுக்கும் லின்கா? – நிக்கி கல்ராணி பேட்டி

ஜீவாவுடன் கீ படத்தில் நடித்திருக்கும் நிக்கி கல்ராணி, கேமரா மேனுடன் லின்க் இருக்கா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். சார்லின் சாப்ளின் 2 படத்தை தொடர்ந்து நிக்கி கல்ராணி நடிப்பில் தற்போது ‘கீ’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். காலீஸ் இயக்கியுள்ள... Read more »

‘தப்பு செய்றவங்களுக்கு மீம்ஸ் தான் சரியான சவுக்கடி’… நடிகர் பிரசாந்த் ஓப்பன் டாக்!

தவறு செய்பவர்களை தண்டிக்க மீம்ஸ்கள் சரியான சவுக்கடியாக பயன்படுகிறது என நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். பிரசாந்த் நடித்துள்ள ஜானி படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் அவர் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்தப்பட வேலைகளை ஆரம்பிப்பதில் தீவிரமாக இருந்தவரை சந்தித்து... Read more »

‘இங்க முத்தம் கொடுத்தாக்கூட யூ தரமாட்டாங்க’… சென்சார் போர்டு பற்றி அர்விந்த் சாமி நச் பேட்டி!

இன்று காலத்தில் சென்சார் போர்டு வகுத்து வரையரைகள் ஒத்துப்போகாது என நடிகர் அர்விந்த் சாமி தெரிவித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘தளபதி’ படம் மூலம் அறிமுகமானவர் அர்விந்த சாமி. ரோஜா, பாம்பே, ஹிட் படங்களில் நடித்த அவர் நடுவில் சினிமாவைவிட்டு ஒதுங்கி இருந்தார்.... Read more »

நான் என்ன நடிகனா இல்ல அரசியல்வாதியா.. எல்லாத்துக்கும் கருத்து சொல்ல: அர்விந்த் சாமி அதிரடி பேட்டி!

எல்லா பிரச்சினைகளுக்கும் கருத்து சொல்ல தான் ஒன்றும் அரசியல்வாதி அல்ல என நடிகர் அர்விந்த் சாமி தெரிவித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘தளபதி’ படம் மூலம் அறிமுகமானவர் அர்விந்த சாமி. ரோஜா, பாம்பே, ஹிட் படங்களில் நடித்த அவர் நடுவில் சினிமாவைவிட்டு ஒதுங்கி... Read more »

நடிகர்களை அரசியல்வாதிகள் மிரட்டுவதை ஏற்க முடியாது – விஜய் சேதுபதி பேட்டி

டிவி, மிக்சியை பற்றி பேசுவது மட்டும் அரசியல் இல்லை, நடிகர்களை அரசியல்வாதிகள் மிரட்டுவதை ஏற்க முடியாது என்று விஜய் சேதுபதி கூறினார். விஜய்சேதுபதி 96 படத்தின் வெற்றிக்கு பிறகு ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- கேள்வி:- படங்களை... Read more »

நீங்கள் ‘அதற்கு’தயாராக இருந்தால், அவர்கள் பயன்படுத்திக் கொள்வர்: இளம் நடிகை ஓப்பன் டாக்

நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதை பொறுத்து தான், மற்றவர்கள் உங்களிடம் நடந்துகொள்வர் என மீ டூ குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார் இளம் நடிகை மோனிகா சின்னகொட்லா. ஜீவா படத்தில் திவ்யாவின் தங்கையாக துறுதுறுவென நடித்த சிறுமியை ஞாபகம் இருக்கிறதா? அவர் தான் தற்போது டைம்... Read more »

“அந்த 100 நாட்கள் முடியட்டும்.. நானும் பாலாஜியும் புதுவாழ்க்கையைத் தொடங்குவோம்”: நித்யா

தனது கணவருக்கு தான் கொடுத்த கொடுத்த நூறு நாட்கள் முடிந்த பிறகு, நியூ இயரில் புதிதாக வாழ்க்கையை தொடங்குவோம் என நினைப்பதாக பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்த தாடி பாலாஜியின் மனைவி நித்யா தெரிவித்துள்ளார். காமெடி நடிகர் தாடி பாலாஜி கருத்துவேறுபாடு காரணமாக தனது... Read more »

மீடூ.. நம்மை நாமே கேவலப்படுத்திக் கொள்ளும் செயல்: நடிகை பூர்ணா

விமலின் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார் பூர்ணா. திருமுருகன் இயக்கத்தில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் பூர்ணா. தொடர்ந்து நடிப்பதற்கு வாய்ப்புள்ள படங்களாகத் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்தவகையில், தற்போது இவனுக்கு... Read more »