Gossip – Cinema News In Tamil

ஆன்மீகம் பக்கம் திரும்பிய நடிகை

தமிழில் வளர்ந்து வரும் நடிகை ஒருவர் தற்போது ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறாராம். தமிழ்நாட்டில் பிறந்து வெளிநாட்டில் குடியேறிய டிக் நடிகை சமீபத்தில் தமிழ் படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறாராம். வளர்ந்து வரும் இந்த நடிகைக்கு தற்போது ஹாலிவுட்டில் இருந்தும் வாய்ப்பு... Read more »

நாயகியுடன் டூயட் ஆட ஆசைப்படும் காமெடி நடிகர்

ஹீரோவாகியுள்ள காமெடி நடிகர் ஒருவருக்கு ஹீரோயின்களுடன் டூயட் பாட வேண்டும் என ஆசை வந்துள்ளதாம். தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி, பின்னர் காமெடியனாக வளர்ந்தவர் இப்போது கை நிறைய படங்களுடன், கதாநாயகனாகவும் நடித்து வருகிறாராம். ஆரம்பத்தில் எனக்கு இதெல்லாம் சரிபட்டு வராது என... Read more »

நடிகைக்கு பின்னால் இருந்து செயல்படும் நடிகர்

அந்த இளம் ஜோடி தங்களுக்கு இடையேயான காதலை முறித்துக் கொண்டது போல் வெளியில் ‘சீன்’ போட்டாலும், உள்ளுக்குள் அவர்கள் இடையே காதல் ரகசியமாக தொடர்கிறதாம். அந்த இளம் ஜோடி தங்களுக்கு இடையேயான காதலை முறித்துக் கொண்டது போல் வெளியில் ‘சீன்’ போட்டாலும், உள்ளுக்குள் அவர்கள்... Read more »

காதலை மறைக்கும் பிரபல ஜோடி

தமிழ் சினிமாவில் பிரபலமான வளர்ந்து வரும் நடிகரும், நடிகையும் தங்களது காதலை ரகசியமாக வைத்திருக்கிறார்களாம். ஒரு இயக்குநரின் பெயரையும், அப்பாவின் பெயரையும் தனது பெயராக வைத்திருக்கும் நாயகன் சத்தமில்லாமல் சினிமாவில் வலம் வருகிறாராம். அவரது நடிப்பில் வரும் படங்களும் சத்தமில்லாமல் வந்து செல்கிறதாம். அவருக்கும்... Read more »

மீண்டும் காதலில் விழுந்த நடன இயக்குனர்

மிக பிரபலமான அந்த நடிகையை காதல் மணம் புரிய இருந்த நடன நடிகர், கடைசி நேரத்தில் இது சரி வராது என்று முடிவு செய்து, நடிகையுடன் இருந்த காதலை முறித்துக் கொண்டாராம். மிக பிரபலமான அந்த நடிகையை காதல் மணம் புரிய இருந்த நடன... Read more »

ஓவர் கெத்து காட்டும் நடிகை

பாடகியான நடிகை தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்து வருகிறாராம். பாடகியான நடிகை தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்து வருகிறாராம். சமீபத்தில் நடிகை கலந்துக் கொண்ட விழாவில், மற்ற மாநிலங்களில் இருந்து இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் எல்லாம் என்னை வைத்து படம்... Read more »

சினிமாவா? திருமணமா? நடிகையின் பலே பிளான்

முன்னணி நடிகை ஒருவருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்த நிலையில், சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் திருமணம் செய்து கொள்வதாக கூறியிருக்கிறாராம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நான்கெழுத்து வெள்ளை நடிகை தெலுங்கு சினிமாவிலும் ஒரு ரவுண்டு... Read more »

இப்படி ஒரு நடிகையா? ஷாக் கொடுக்கும் இயக்குநர்

பொதுவாக நடிகைகள் படவாய்ப்பு இல்லாமல் கவர்ச்சிக்கு மாறும் நிலையில், கவர்ச்சி இருந்தால் நடிக்க தயார் என்று கூறும் நாயகியை பார்த்திருக்கிறீர்களா என்று இயக்குநர் ஒருவர் ஆச்சரியப்பட்டுள்ளாராம். தமிழ் சினிமாவில் தொடக்கத்தில் பெரிய வரவேற்பு கிடைக்காவிட்டாலும், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் ரசிகர்களை கவர்ந்த... Read more »

நடிகைக்காக அடம் பிடிக்கும் நடிகர்

அந்த மூன்றெழுத்து நடிகர், மிகவும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவராம். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெறவில்லை. இருப்பினும் ரூ.2 கோடி சம்பளம் கேட்கிறாராம். அந்த மூன்றெழுத்து நடிகர், மிகவும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவராம். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெறவில்லை. இருப்பினும்... Read more »

பேய் வேடத்தில் நடிக்க மறுத்த நடிகை

தமிழ்நாட்டில் பேய் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. பேய் படங்கள் அனைத்தும் வெற்றி பெறுகின்றன. தமிழ்நாட்டில் பேய் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. பேய் படங்கள் அனைத்தும் வெற்றி பெறுகின்றன. பேய் வேடங்களில் நடிக்க எல்லா கதாநாயகிகளும் தயாராக இருக்கிறார்களாம். இந்த நிலையில், ஒரே... Read more »