லொஸ்லியாவின் அப்பா இவர் இல்லை, இந்த புகைப்படத்தை நம்பாதீர்கள் – Cinema News In Tamil

லொஸ்லியாவின் அப்பா இவர் இல்லை, இந்த புகைப்படத்தை நம்பாதீர்கள்

இந்த செய்தியைப் பகிர்க

லொஸ்லியா பிக்பாஸ் வீட்டில் செம்ம ரசிகர்களை கொண்டவர். முதல் சீசனில் எப்படி ஓவியா பெரியளவில் ரீச் ஆனாரோ அதே அளவிற்கு லொஸ்லியாவிற்கு ஆர்மி உருவாகியுள்ளது.

இந்நிலையில் லொஸ்லியாவின் தந்தை இவர் தான் என சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படம் பரவி வருகின்றது.

அவர் லொஸ்லியா அப்பாவே இல்லை, வதந்திகளை நம்ப வேண்டாம், இதோ இது தான் அந்த புகைப்படம்…

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply