பிக்பாஸ் கவினை மோசமாக விமர்சனம் செய்த பிரபல நடிகர் – Cinema News In Tamil

பிக்பாஸ் கவினை மோசமாக விமர்சனம் செய்த பிரபல நடிகர்

இந்த செய்தியைப் பகிர்க

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் இளம் பிரபலங்களில் ஒருவர் கவின். இவர் நடிகை சாக்ஷி அகர்வாலை காதலிக்கிறார் என்கின்றனர்.

அதேசமயம் கவின் லாஸ்லியாவிடமும் நெருக்கமாக பேசி வருகிறார், இதனால் அவர் ரூட் என்னவென்றே இன்னும் புரியவில்லை.

எல்லா பிக்பாஸ் நிகழ்ச்சியையும் பார்த்து விமர்சனம் செய்யும் சதீஷ் கவின் குறித்து ஒரு டுவிட் போட்டுள்ளார். அதில் கழிப்பறையில் அதிகம் இருப்பது பேஸ்ட், பிரஸ் அல்லது கவினா என டுவிட் செய்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply