பப்ளிசிட்டிக்காக தான் அட்லீ இதை தொடர்ந்து செய்கின்றாரா? – Cinema News In Tamil

பப்ளிசிட்டிக்காக தான் அட்லீ இதை தொடர்ந்து செய்கின்றாரா?

இந்த செய்தியைப் பகிர்க

அட்லீ தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராகிவிட்டார். இவர் இயக்கத்தில் இதுவரை வெளிவந்த அனைத்து படங்களும் மெகா ஹிட் தான்.

அப்படியிருக்க விஜய்யுடன் மூன்றாவது முறையாக இணைந்து பிகில் என்ற படத்தை தற்போது உருவாக்கி வருகின்றார்.

இந்நிலையில் இப்படத்தில் ஷாருக்கான் நடிப்பதாக ஒரு வதந்தி வந்தது, சமீபத்தில் பிகில் படக்குழு ஒரு அப்டேட் வரும் என்றதும் பலரும் இதை தான் நினைத்தார்கள்.

ஆனால், அதுவோ ரகுமான் இசையில் விஜய் பாடப்போகின்றார் என கூறிவிட்டனர், உண்மையாகவே ஷாருக்கான் படத்தில் நடிக்கின்றாரா? அப்படி நடிக்கவில்லை என்றால், மறுப்பும் சொல்லவில்லை.

இதன் வழியாக படத்திற்கு ஒரு பப்ளிசிட்டி கிடைக்கும் என்ற எண்ணமோ, என அனைவரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply