அது பிக்பாஸ் வீடா, இல்லை- கோபப்பட்ட பிரபலம் – Cinema News In Tamil

அது பிக்பாஸ் வீடா, இல்லை- கோபப்பட்ட பிரபலம்

இந்த செய்தியைப் பகிர்க

பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடித்து வருகிறது. ஒவ்வொருத்தரை பற்றியும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொண்டு வருகின்றனர்.

இதில் வனிதா மீது மக்கள் அதிக கோபத்தை காட்டி வருகிறார்கள், வீட்டில் யாரையும் பேச விடுவதில்லை, தான் செய்வது சரி என்ற எண்ணத்தில் எல்லோரின் வெறுப்பையும் பெற்று வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சனம் செய்யும் சதீஷ் இப்போது அது என்ன பிக்பாஸ் வீடா இல்லை அந்த ஒருத்தருக்கு சொந்தமான வீடா என டுவிட் போட்டு தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply