ராபர்ட் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ, கெஞ்சிய வனிதா! வெளிவந்த அதிர்ச்சி தகவல் – Cinema News In Tamil

ராபர்ட் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ, கெஞ்சிய வனிதா! வெளிவந்த அதிர்ச்சி தகவல்

இந்த செய்தியைப் பகிர்க

ராபர்ட் தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குனர். இவர் எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற படத்தில் கூட நடித்திருந்தார்.

இந்த படத்தை வனிதா தயாரித்தாகவும் கூறப்பட்டது, இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக வனிதாவே, நான் ராபர்ட்டை திருமணம் செய்துவிட்டேன் என்று சொன்னாராம்.

இதுக்குறித்து ராபர்ட் வனிதாவிடம் பேச, அதற்கு அவர் ‘ராபர்ட் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ, நம்ம படத்தின் ப்ரோமோஷனுக்காக தான்’ என்று கூறி அசர வைத்தாராம்.

இதை அறிந்த ரசிகர்கள் ப்ரோமோஷனுக்காக இதையெல்லாமா செய்வீர்கள், அட கொடுமையே என தலையில் அடித்து செல்கின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply