இதுவரை யாரும் பார்த்திடாத லொஸ்லியாவின் சிறு வயது புகைப்படம், இணையத்தில் செம்ம வைரல் இதோ – Cinema News In Tamil

இதுவரை யாரும் பார்த்திடாத லொஸ்லியாவின் சிறு வயது புகைப்படம், இணையத்தில் செம்ம வைரல் இதோ

இந்த செய்தியைப் பகிர்க

லொஸ்லியா பிக்பாஸ் வீட்டில் தனக்கென்று மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கிவிட்டார்.

வீட்டின் உள்ளேயும் சரி, வெளியேயும் சரி இவரை எல்லோருக்கும் பிடிக்கின்றது.

இந்நிலையில் லொஸ்லியா பற்றி தான் தற்போது இளைஞர்கள் பலரும் இணையத்தில் தேடி வருகின்றனர்.

அவர் படித்த பள்ளி, வேலை செய்த இடம், அப்பா யார், என பல தகவலை தேட ஆரம்பித்துவிட்டனர்.

அப்படியிருக்க அவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வந்து செம்ம வைரல் ஆகி வருகின்றது, இதோ..

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply