லாஸ்லியா இவ்ளோ பிரபலமா..? ஆர்மி பற்றி ஆச்சர்யத்தில் முன்னணி நடிகர் பதிவிட்ட வீடியோ – Cinema News In Tamil

லாஸ்லியா இவ்ளோ பிரபலமா..? ஆர்மி பற்றி ஆச்சர்யத்தில் முன்னணி நடிகர் பதிவிட்ட வீடியோ

இந்த செய்தியைப் பகிர்க

பிக்பாஸில் போட்டியாளராக வந்துள்ள இலங்கை டிவி செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா தமிழ்நாடு இளைஞர்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆகிவிட்டார்.

அவருக்கு ஆர்மி, நேவி என சமூக வலைத்தளங்களில் பல ரசிகர் மன்றங்கள் ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் சதிஷ் லாஸ்லியா ஆர்மி பற்றி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அவர் ஒரு முதியவரிடம் உங்கள் கிரஷ் யாரு என்று கேட்க, அவர் லாஸ்லியா என கூறுகிறார்.

இது பற்றி ஆச்சர்யத்துடன் சதிஷ் பதிவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply