என்ன தமிழ் கலாச்சாரம்..நான் 5 பேரை லவ் பண்றேன்! பிக்பாஸில் டென்சன் ஆன கவின் – Cinema News In Tamil

என்ன தமிழ் கலாச்சாரம்..நான் 5 பேரை லவ் பண்றேன்! பிக்பாஸில் டென்சன் ஆன கவின்

இந்த செய்தியைப் பகிர்க

பிக்பாஸ் 3வது சீசன் துவங்கி ஒரு வாரத்திற்குள் போர்க்களம் போல காட்சி அளிக்கிறது. நேற்று நடிகை ஜாங்கிரி மதுமிதா தமிழ் பெண், தமிழ் கலாச்சாரம் என பேசியதால் மற்றவர்கள் அவரை டார்கெட் செய்தனர்.

அப்போது இடையில் புகுந்த நடிகர் கவின், “என்ன தமிழ் கலாச்சாரம், அது பத்தி நீங்க பேசாதீங்க. நான் கூட தான் 5 பெண்களை லவ் பண்றேன் என கூறுகிறேன். அது ஃபண்” என டென்ஸனாகி கத்தினார் கவின்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply