July 11, 2019 – Cinema News In Tamil

விஜய் சேதுபதி கொடுக்கிற முத்தத்திற்கு பின்னாடி இப்படி ஒரு கதையா?- அவரே சொன்னது

விஜய் சேதுபதி அவர் ஒரு நடிகர் என்ற எண்ணமே ரசிகர்களிடம் இல்லை. காரணம் அவர் தன்னை ரசிகர்களிடம் காட்டிய விதம் தான். பந்தா இல்லாமல் அடிஆட்கள் இல்லாமல் மக்களோடு மக்களாக பழகுவார். அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு முத்தம் கொடுப்பது பற்றி கேள்வி கேட்கப்பட்டுள்ளது.... Read more »