July 6, 2019 – Cinema News In Tamil

பல கோடி ரூபாயில் கேரவன் வாங்கிய அல்லு அர்ஜுன்

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன், பல கோடி மதிப்புள்ள கேரவன் ஒன்றை வாங்கி அதை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களிள் ஒருவராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் தற்போது பெயரிடப்படாத இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.... Read more »