July 4, 2019 – Cinema News In Tamil

எனக்கு ஆண் துணை தேவையே இல்லை – ஓவியா

களவாணி 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஓவியா, எனக்கு ஆண் துணை தேவையே இல்லை என்று கூறியிருக்கிறார். களவாணி படம் மூலம் அறிமுகமானவர் ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தற்போது களவாணி படத்தின் அடுத்த பாகமான களவாணி 2விலும் நாயகியாக நடித்துள்ளார்.... Read more »