Television – Cinema News In Tamil

பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் 17வது போட்டியாளர் இவர்தானா- பிரபலத்தின் பதிவால் எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி தொலைக்காட்சிகளில் பிரபலமாக ஓடுகிறது. தினமும் காதல் கிசுகிசு, சண்டை, போட்டி, பொறாமை என எல்லாம் கலந்த கலவையாக நிகழ்ச்சி செல்கிறது. இந்நிகழ்ச்சியில் இப்போது 2 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டார்கள், அடுத்து யார் என்று மக்கள் கொஞ்சம் கணித்து வைத்துள்ளார்கள். நிகழ்ச்சிக்குள் 17வது போட்டியாளராக... Read more »

லவ் இருக்கா, இல்லையா? லாஸ்லியா கூறிய ஒரு வார்த்தை! கவின் எடுத்த அதிர்ச்சி முடிவு

பிக்பாஸ் வீட்டில் பல காதல் ட்ராக்குகள் ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை நெருக்கமாக இருந்த கவின்-சாக்ஷி இருவரும் சமீபத்தில் சண்டை போட்டு பிரிந்துவிட்டனர். மேலும் தற்போது கவின் லாஸ்லியாவுடன் நெருக்கமாக இருப்பதையும் நாம் பார்த்துவருகிறோம். இந்நிலையில் இன்று லாஸ்லியா-சாக்ஷி இருவரும் பேசிக்கொண்டனர். அப்போது கவினிடம் சென்று பேசு... Read more »

பிக்பாஸ் தர்ஷனை நான் காதலிக்கிறேன்: ஓப்பனாக பேட்டி கொடுத்த நடிகை

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ளவர் தர்ஷன். இலங்கையில் இருந்து வந்துள்ள அவர் தனக்கு காதலி இருப்பதாக வெளிப்படையாகவே பிக்பாஸில் தெரிவித்தார். பிரபல தமிழ் நடிகை சனம் ஷெட்டி தான் அது என செய்திகள் பரவி வந்தது. இந்நிலையில் அது உண்மைதான் என சனம்... Read more »

பிக்பாஸில் மீராவுடன் சண்டை! இணையத்தில் கசிந்த சாக்‌ஷிக்கு காட்ட போகும் குறும்படம் இதோ

பிக்பாஸில் டிக்டிக்டிக் டாஸ்க்கின் போது சாண்டி, மீரா அங்கு அலாரம் அடிக்கும் இரு கடிகாரங்களை குறிப்பிட்ட நிமிடத்திற்குள் அணைக்க வேண்டும். ஆனால் சில நிமிடம் தள்ளிபோக, நீ சும்மா இருந்திருக்கலாம், சாண்டியே அந்த ரெண்டையும் எடுத்திருப்பான் என்று கவின் மீராவை சண்டைக்கு இழுத்தார். மீராவோ,... Read more »

சாண்டி, கவின் பற்றி உண்மையை கொட்டிய பிரபல நடிகர்! மறைத்து வைத்திருக்கும் விசயம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது 4 வாரங்களை கடந்துள்ளது. வந்த போட்டியளர்களில் பாத்திமாபாபு மற்றும் வனிதா இருவரும் வெளியேற்றப்பட்டுவிட்டனர். இதில் உள்ளே இருக்கும் போட்டியாளர்களில் ஆண்கள் பிரிவில் மக்கள் பலரையும் கவர்ந்தவர் நடன இயக்குனர் சாண்டி. காமெடி செய்து அனைவரிடமும் ஜாலியாக இருக்கிறார்.... Read more »

உன்னை பிரிந்து 22 நாட்கள் ஆகிறது… பிக்பாஸ் தர்ஷனுக்கு அவரது காதலி வெளியிட்ட பதிவு

பிக்பாஸ் வீட்டிற்குள் ஒருவராக நுழைந்துள்ள தர்ஷனுக்கு நாளுக்கு நாள் பேன்ஸ் பலம் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக வனிதாவுடன் சண்டையிட்டபோது பார்வையாளர்கள் அனைவரும் தர்ஷன் பக்கம் திரும்பினர். மேலும் லொஸ்லியா, மீராவுடன் காதல் என்றெல்லாம் பேச்சுக்கள் வந்தாலும் அவருக்காக வெளியில் நடிகை சனம் ஷெட்டி... Read more »

மீண்டும் மோசடி வழக்கில் சிக்கிய மீரா- பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து இருப்பது சிக்கலா

பிக்பாஸ் தமிழின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களுள் ஒருவராக நுழைந்திருக்கும் மீரா என்கிற தமிழ்செல்வி மீது ஏகப்பட்ட புகார்கள் போலீஸ் நிலையத்தில் உள்ளன. கடந்த மாதம் சென்னையில் அழகி போட்டி ஒன்றை நடத்த இருந்த இவர் இதற்காக பல மாடல் பெண்களிடம் பணம் வாங்கி மோசடி... Read more »

பிக்பாஸ் சிறையில் சாண்டிக்கு கிஸ் கொடுத்த மீரா- மோகன் வைத்தியா செய்த கேவலமான செயல்

பிக்பாஸில் தற்சமயம் சாக்‌ஷி, மீரா ஆகிய இருவர் கைதிகளாக உள்ளனர். இதில் சாக்‌ஷி வெளியே இருக்கும் ஷெரினுடன் சிறைக்குள் இருந்தபடியே பேசி கொண்டிருக்க சிறைக்கு எதிராக சாண்டி, கவின், தர்ஷன், முகேன், மோகன் வைத்தியா க்ரூப் கிண்டலாக பாட்டு பாடி கொண்டிருந்தனர். அப்போது சாண்டியை... Read more »

பிக்பாஸில் தர்ஷனிடம் மறைமுக காதலை கூறிய லொஸ்லியா! இதெல்லாம் கொஞ்சம் ஓவர்

பிக்பாஸின் தற்போதைய சீசனில் பல காதல்கள் மறைமுக நடைபெற்று வருகின்றன. அதில் ஒன்று லொஸ்லியா- தர்ஷன். இருவரும் அண்ணன் தங்கையாக தான் பழகி வருகின்றனர் என்று தர்ஷனின் பெற்றோர்கள் கூறினாலும் லொஸ்லியா இன்று செய்த காரியம் சிறிது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இன்று வெளியான ப்ரோமோவிலேயே... Read more »

பிக்பாஸில் நள்ளிரவில் தனியாக பேசிய கவின்- லொஸ்லியா! கையும் களவுமாக பிடித்த சாக்‌ஷி

பிக்பாஸில் தற்சமயம் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் விஷயம் சாக்‌ஷி- கவின்- லொஸ்லியா என்ற முக்கோண காதல் தான். லொஸ்லியாவுக்கு கவினை பிடிக்கவில்லை. சாக்‌ஷிக்கு கவின் லொஸ்லியாவிடம் பேசுவது பிடிக்கவில்லை. கவினுக்கோ இவர்கள் இருவரை விடவும் மனமில்லை. இதனால் இருவரிடமும் இன்று தனித்தனியாக பேசிய கவின், சாக்‌ஷியை... Read more »