News – Cinema News In Tamil

விஜய்க்கு இந்த தமிழ் படத்தை ரீமேக் செய்யவேண்டும் என்பது தான் பலநாள் விருப்பமாம்!

விஜய் தமிழ் சினிமாவை ஆளும் உச்ச நட்சத்திரம். இவருடைய படங்களின் வசூல் நிலவரங்களை எல்லாம் நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. மெர்சல், சர்கார் என தொடர்ந்து இரண்டு ரூ 250 கோடி வசூல் படங்களை கொடுத்தவர், இவர் இயக்குனர் பி.வாசுவுடன் ஒரு படத்தில் இணைந்து... Read more »

யாஷிகா போட்ட கவர்ச்சி புகைப்படம்- நடிகர் போட்ட பதிவிற்கு கிண்டல் செய்யும் ரசிகர்கள்

பிக்பாஸ் 2வது சீசனில் ரசிகர்களின் பெரிய ஆதரவில் வீட்டிற்குள் சென்றவர் யாஷிகா. அந்நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன் தான் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் ஒரு மாதிரியாக நடித்தார். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்ததில் இருந்து படங்கள் கமிட்டானாரா தெரியவில்லை ஆனால் போட்டோ... Read more »

தளபதி 64ல் எகிரும் விஜய்யின் சம்பளம்- எத்தனை கோடி தெரியுமா?

தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதலில் இருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினி தான். அவருக்கு அடுத்தப்படியாக விஜய் இருக்கிறார் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான். விஜய் பிகில் படத்தை முடித்த கையோடு மாநகரம் பட புகழ் லோகேஷ் இயக்கத்தில் நடிக்க... Read more »

தளபதி 64ல் நடிக்கிறேனா, விஜய்க்கு நடிப்பை தாண்டி என்ன தகுதி உள்ளது- ராஷ்மிகா சூப்பர் பேட்டி

விஜய்யின் பிகில் வரும் தீபாவளிக்கு சரவெடி வெடிக்க வருகிறது. முழுக்க முழுக்க விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையிலேயே நடந்தது. அடுத்து தளபதி 64 பற்றி பல செய்திகள் வந்துவிட்டது, அதில் ஒன்று இப்படத்தில் ராஷ்மிகா நடிக்கிறார் என்பது வைரலாக பேசப்படுகிறது. இதுகுறித்து... Read more »

ஆடை படத்திலிருந்து வெளியான மீண்டும் ஒரு சர்ச்சையான போஸ்டர், அமலா பால் வேற லெவல்

அமலா பால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர். அதன் பின் திருமணம் விவாகரத்து என கொஞ்சம் சறுக்கினார். தற்போது மீண்டும் ஆடை படத்தின் மூலம் தன் இரண்டாவது இன்னிங்ஸை அமலா பால் தொடங்கியுள்ளார். இதில் இவர் ஏற்கனவே நிர்வாணமாக நடித்ததாக பெரும் சர்ச்சை... Read more »

கீர்த்தி சுரேஷ் இல்லை, மகாநடி வாய்ப்பு முதலில் எனக்கு தான் வந்தது.. முன்னணி தமிழ் நடிகை

நடிகை சாவித்ரியின் வாழக்கை வரலாற்றை திரையில் கொண்டுவந்த படம் மகாநடி. தமிழில் அது நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியானது. இதில் கீர்த்தி சுரேஷ் நடிப்பு இந்திய அளவில் பேசப்பட்டது. சினிமா ஜாம்பவான்களே பலரும் அவரை பாராட்டினர். தற்போது கீர்த்திக்கு பாலிவுட் பட வாய்ப்புகளும்... Read more »

விக்னேஷ் சிவன் ரொமான்டிக்காக வெளியிட்ட நயன்தாராவின் புகைப்படம்

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது ஊரறிந்த விஷயம். அவர்கள் எப்போது திருமணம் செய்வார்கள் என்ற கேள்விக்கு இதுவரை பதில் யாருக்கும் தெரியவில்லை. அந்த அளவுக்கு மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது அது. மேலும் விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் எடுக்கும் புகைப்படங்களை... Read more »

தமிழ் ரீமேக் படத்திற்காக நடிகை பூஜா ஹெட்ஜேவிற்கு இத்தனை கோடி சம்பளமா?

தமிழில் மிஷ்கினின் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர், நடிகை பூஜா ஹெட்ஜே. பிறகு தமிழில் அவ்வளவாக பட வாய்ப்புகள் வராததால் தெலுங்கு பக்கம் சென்றார். ஆனால் அங்கு தொடக்கத்திலேயே அவருக்கு ஒக்க லைலா கோசம், முகுந்தா, சமீபத்தில் மகேஷ் பாபுவுடன் மகரிஷி என தொடர்ந்து... Read more »

ஒரு எபிசோடுக்கு இத்தனை கோடியா? அதிர வைக்கும் கரீனா கபூரின் ரியாலிட்டி ஷோ சம்பளம்

முன்னணி பாலிவுட் நடிகை கரீனா கபூர் முதல் முறையாக டிவி ரியாலிட்டி ஷோவுக்கு ஜட்ஜாக வந்துள்ளார். இதுவரை பெரிய திரையில் மட்டுமே பார்த்த அவரை டிவியில் பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு வர அவர் ஒரு எபிசோடுக்கு 3 கோடி ருபாய் சம்பளமாக... Read more »

பிக்பாஸ் வீட்டில் நிஜ காதலர்களா? அப்போ ரொமான்ஸுக்கு பஞ்சமே இருக்காதே- யாரு பாருங்க

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அடுத்தடுத்து காதல் சண்டை என பரபரப்பாக நிகழ்ச்சி செல்கிறது. இப்போது கவினை சுற்றியே பல சர்ச்சைகள் போய்க் கொண்டிருக்கிறது, அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். பிக்பாஸ் வீட்டில் தர்ஷனை சுற்றியும் சில சலசலப்பு... Read more »