பாகுபலி 3 வருமா? கதை பற்றி நடிகர் பிரபாஸ் சொன்ன தகவல் – Cinema News In Tamil

பாகுபலி 3 வருமா? கதை பற்றி நடிகர் பிரபாஸ் சொன்ன தகவல்

இந்த செய்தியைப் பகிர்க

ராஜமௌலி இயக்கிய பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் எவ்வளவு பெரிய ஹிட் ஆனது என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.

தற்போது இந்த படத்தில் ஹீரோவாக நடித்த பிரபாஸிடம் அடுத்த பாகம் வர வாய்ப்பிருக்கிறதா என ஒரு பேட்டியில் கேட்டுள்ளனர்.

அதற்க்கு கோபத்தில் அளித்த அவர், “ராஜமௌலி என்னிடம் ஆறு ஸ்கிரிப்ட் தான் கொடுத்தார். அதனால் அவர் நிச்சயம் 10 முதல் 14 ஸ்கிரிப்ட் வரை எழுதியிருப்பார். நாங்கள் 60சதவீதம் வரை தான் எடுத்திருப்போம். ஆனால் பாகுபலி 3 உருவாகுமா என்பது எனக்கு தெரியாது” என கூறியுள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply