பொதுநிகழ்ச்சியில் பங்கேற்ற ஜான்வி கபூரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்! காரணம் இதுதான் – Cinema News In Tamil

பொதுநிகழ்ச்சியில் பங்கேற்ற ஜான்வி கபூரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்! காரணம் இதுதான்

இந்த செய்தியைப் பகிர்க

நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் விரைவில் தென்னிந்திய சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார் என அடிக்கடி செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. ஆனால் அவரோ தற்போது மூன்று ஹிந்தி படங்களில் பிசியாக இருக்கிறார்.

இந்நிலையில் ஜான்வி நேற்று டெல்லியில் நடந்த Calling Sehmat புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அப்போது அவர் புத்தகத்தை தலைகீழாக வைத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். மற்றவர்கள் நேராக பிடித்திருந்த நிலையில் ஜான்வி மட்டும் இப்படி செய்ததை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளிவிட்டனர்.

அவரை விமர்சிக்கும் வகையில் மீம்களும் பதிவிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply