அசைக்க முடியாத அஜித் ஸ்பெஷல்! மொத்த ரசிகர்களுக்காக இதோ – Cinema News In Tamil

அசைக்க முடியாத அஜித் ஸ்பெஷல்! மொத்த ரசிகர்களுக்காக இதோ

இந்த செய்தியைப் பகிர்க

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின் அஜித்தின் லெவல் சமூகத்தில் அடுத்த கட்ட இடத்திற்கு உயர்ந்துள்ளது என்று தான் சொல்லவேண்டும். இப்படத்தின் பெண்களுக்காக பாதுகாப்பு, உரிமைகள், தீர்வு, சட்ட தீர்வு பற்றி அவர் பேசியது பெண்கள் மத்தியிலும், சமூக நல ஆர்வலர்களிடத்திலும் மாஸான வரவேற்பை பெற்றுள்ளது.

அதே போல விஸ்வாசம் படத்திலும் பெண் குழந்தைகான சப்ஜெக்ட் என சொல்லலாம். அதுவும் வெற்றி பெற்றது. இதனால் இவ்வரும் அதிக வருமான கொடுத்த நடிகர் என்ற சிறப்பு அஜித்திற்கு உண்டு.

அதேவேளையில் மலேசிய நாட்டில் இருக்கும் ரசிகர்கள் அஜித்தின் இந்த 27 வருட சினிமா பயணத்தை கொண்டாடும் வகையில் வரும் நாளை ஆகஸ்ட் 24 ல் சிறப்பு வீடியோவை வெளியிடவுள்ளார்களாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Recommended For You

About the Author: tamilan

Leave a Reply